தீபாவளிக்கு எத்தனை படம் வெளியானாலும் பரவாயில்லை! ‘ஜப்பான்’ குறித்து பேசிய தயாரிப்பாளர்!

japan movie

கார்த்தி நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீப காலமாக பெரிய அளவில் வெற்றியை பெற்று வருகிறது. கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் நல்லா வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தி ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வழக்கமாக கார்த்தியின் படங்கள் தனியாக வெளியாவதே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனுடன் கார்த்தி படங்கள் வெளியாகும் அதே தினத்தில் வேறு நடிகர்களின் திரைப்படங்களும் வெளியானல் கூட அந்த படங்களை மிஞ்சும் அளவிற்கு … Read more

LCU-வுக்கு 4வது பிறந்தநாள் இன்று.! இயக்குனர் லோகேஷின் முரட்டு சம்பவம் ‘கைதி’ வெளியான நாள்..!

4YearsOfKaithi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாகிறது என்றாலே அது LCU எனப்படும் லோகேஷ் சினிமா உலகத்தில் (Lokesh Cinematic Universe) வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது தளபதி விஜய் படமாக இருந்தாலும் சரி, சூப்பர் ஸ்டார் ரஜினி படமாக இருந்தாலும் சரி இந்த கேள்வியை கடக்காமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜால் படம் இயக்க முடியாது. இந்த LCUவிற்கு துவக்க புள்ளி வைத்து இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளாது. ஆம், லோகேஷ் … Read more

சர்தார்-2 அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி! விரைவில் அடுத்த ரூ.100 கோடி ரெடி…

sardar 2

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்து ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இதே தேதியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது ‘சர்தார்’ திரைப்படம். மேலும், இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது என படக்குழு முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இரண்டாம் பாத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அநேகமாக, அடுத்த வருடம் தொடக்கத்தில் இப்படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகமே ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு பெற்ற நிலையில், … Read more

உண்மை சம்பவ கதையில் கார்த்தி.? நகை கடை கொள்ளை.. தீபாவளி சரவெடியாய் வெடிக்கும் ஜப்பான்.!

Japan Teaser

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ‘சர்தார்’  திரைப்படம் ரசிகர்களுக்கு  மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரிய ஹிட்டானது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில் அனு இம்மானுவேல், சுனில், பாவா செல்லதுரை உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் . இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை ட்ரீம்ஸ் … Read more

Rolex vs Dilli: 28ம் தேதி ஜப்பான் இசை வெளியீட்டு விழா! ஒரே மேடையில் டில்லி – ரோலக்ஸ் மீட்டப்!!

Rolex vs Dilli

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. நடிகர் கார்த்தி தற்பொழுது, எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கிய ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 18ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த  வகையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் … Read more

WWE ரெஸ்லிங் போட்டியாளருடன் களத்தில் இறங்கிய கார்த்தி…அனல் பறக்கும் புதிய வீடியோ.!

மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று (WWE) வேர்ல்டு ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மென்ட் . இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்துவரும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இன்று காலை சூப்பரான அறிவிப்பு ஒன்றை வீடியோவுடன் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் நடிகர்கள் கார்த்தியும், ஜான் ஆபிரஹாம் மற்றும் ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ட்ரூவுடன் ஆகிய மூன்று பேரும் ரெஸ்ட்லிங் செய்ய தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது போல கட்டப்பட்டுள்ளது .  அந்த வீடியோவை பார்த்த பலரும் இருவரும் ரெஸ்ட்லிங் போட்டியில் மோதவிருக்கிறார்களா..? … Read more

சர்தார் பிரமாண்ட வெற்றி.! 30,000 மதிப்புள்ள பரிசை வாரி வழங்கிய கார்த்தி.!

சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெள்ளி வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார். இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலருக்கும் பயத்தையும் குடித்து … Read more

மீண்டும் ராக்கெட் ராஜாவாக களமிறங்கிய கார்த்தி.? ஜப்பான் பட அட்டகாசமான போஸ்டர் இதோ…

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார், ஆகிய மூன்று படங்களின் வெற்றிகளை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக ‘ஜப்பான்’ திரைப்படத்தில் நடிக்கிறார். கார்த்தியின் 25-வது திரைப்படமாக உருவாகி இந்த திரைப்படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக நடிகை அணு இம்மானு வேல் நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது. தற்பொழுது விறுவிறுப்பாக படப்பிடிப்பும் அங்குதான் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நேற்று முன்தினம் படத்தின் … Read more

சூப்பர் ஹிட்டை தக்கவைப்பாரா கார்த்தி.? அடுத்த மாஸ் அப்டேட்.. இன்று முதல் ஆரம்பம்…

கார்த்தி – ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகும் ‘ஜப்பான்’ படம் பூஜையுடன் தொடங்கியதாக தகவல்கள் கசிந்துள்ளது.  விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் தொடர்ந்து கார்த்திக்கு வெற்றியை கொடுத்துள்ளது. இதில் பொன்னியின் செல்வனும் சர்தார் படமும் பல கோடிகளை வசூல் செய்து இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிகளை தொடர்ந்து கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

கார்த்திக்கு 3-வது பிளாக் பஸ்டர்..’சர்தார்’ படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா..?

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. ஸ்பை த்ரில்லர் பின்னணியில் தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக பல விஷயங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், படத்திற்கான இரண்டாவது பாகத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். … Read more