கார்த்திக்கு 3-வது பிளாக் பஸ்டர்..’சர்தார்’ படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா..?
கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. ஸ்பை த்ரில்லர் பின்னணியில் தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக பல விஷயங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், படத்திற்கான இரண்டாவது பாகத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். … Read more