அதள பாதாளத்திற்கு சென்ற ‘ஜப்பான்’ திரைப்படம்! கவலைக்கிடமான வசூல் நிலவரம்?
நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜப்பான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி இருந்தார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அணு இமானுவேல் நடித்திருந்தார். சுனில், பாவா செல்லதுரை, ஆஷ்னா சுதீர், சனல் அமன், கௌஷிக் மஹதா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய … Read more