உருப்படாத ரசிகர்கள் வாய் திறக்காத காட்டன் வீரன்! கார்த்தியை சீண்டும் ப்ளூ சட்டை மாறன்!

karthi angry

நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜப்பான் படம் வெளியானது. படத்தை பார்த்த மக்கள் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். ஓர் அளவிற்கு படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. வழக்கமாக படங்கள் மற்றும் நடிகர்களை கலாய்த்து வரும் ப்ளூ சட்டை மாறன் இன்று கார்த்தியை விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். குறிப்பாக ஜப்பான் படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்த நடிகர் கார்த்தி “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுமக்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை விடுகிறேன் … Read more

மக்களை தொடாமல் வணக்கம் போட்ட கமல்! வீடியோவை கொண்டு வந்து விமர்சித்த ப்ளூ சட்டை!

kamal and Blue sattai Maran

நடிகர் கமல்ஹாசன் கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தன்னுடைய 69-வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் விழா ஒன்றும் நடைபெற்றது. அந்த விழாவில் கமல்ஹாசனை பார்க்க ரசிகர்கள் பரிசுகளை கொடுத்துவிட்டு அவர்களுடன் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. குறிப்பாக ஒரு வீடியோவில் கமல்ஹாசன் ரசிகரிடம் இருந்து பரிசுகளை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கை கூட கொடுக்காமல் நின்று கொண்டிருப்பது போல காட்சிகள் இருந்தது. அதனை பார்த்த பலரும் மக்களுக்கு … Read more

சிட்டுவை ஓடி சென்று தூக்கிய விஜய்! வைரலாகும் ‘கியூட்’ வீடியோ!

vijay cute video

லியோ திரைப்படத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்த பிரபலங்களுக்கு எல்லாம் வேற லெவலில் வரவேற்பு கிடைத்து வருகிறது என்றே கூறலாம். அதற்கு காரணம் என்றால் லியோ விஜய் திரைப்படம். விஜய்க்கு இப்போது இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே, அவருடன் நடிக்கும் பிரபலங்களும் அடுத்ததாக படங்களில் நடிக்கவும் வாய்ப்பு குவிந்து வருகிறது. அதைப்போல, அவருடன் நடிக்கும் பிரபலங்களுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவும் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை … Read more

மனித தோலில் செருப்பு தைச்சா ஒருநாள் கூட உழைக்காது! விஜய்யை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை!

LeoSuccesMeet

லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் பல விஷயங்களை ரசிகர்களுக்காக பேசி இருந்தார். குறிப்பாக ரசிகர்களை நெகிழ வைத்த ஒரு தருணம் என்றால் விஜய் “உங்களுடைய கால்களுக்கு என்னுடைய தோலை செருப்பாக தைத்துப்போட்டால் கூட ஈடாகாது. சாகும் வரை உங்களுக்கு உண்மையாக இருப்பேன்” என பேசி இருந்தார். இதனை கேட்ட விஜய் ரசிகர்களும் ரசிகர்கள் மீது தளபதி எவ்வளவு அன்பு என எமோஷனலானார்கள். ஆனால், விஜய் இப்படி பேசியதை பார்த்த சினிமா விமர்சகரும் இயக்குனருமான ப்ளூ … Read more

குழந்தைகள், பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ என பல ஆண்டுகளாக நம்பவைத்த நடிகர்கள்? லிஸ்ட் போட்ட ப்ளூ சட்டை!

blue sattai sk and vijay

ப்ளூ சட்டை மாறன் படங்களை பற்றி விமர்சனங்கள் செய்வதும் ஒரு நடிகர் மற்றும் படங்களின் வசூலை விமர்சனங்களை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், தொடர்ச்சியாக படங்களை விமர்சனம் செய்யும்போது அப்படியே அந்த நடிகர்களை பற்றி யூடியூபில் விமர்சனம் செய்து வந்த நிலையில், சமீப நாட்களாக தனது சமூக வலைதள பக்கங்களில் விமர்சித்து வருகிறார். அந்த வகையில், சிறிய வயதில் இருந்து பல நடிகர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து தனக்கென்று ரசிகர்கள் … Read more

லியோ சிறப்புக்காட்சிக்கு அனுமதி தரக்கூடாது! ப்ளூ சட்டை மாறன் பதிவு!

blue sattai maran about leo

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களிலே வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்தது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு … Read more