கர்ணன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போம் தெரியுமா..?

இந்த கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்த நாள் அன்று வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர்  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை தொடர்ந்து … Read more

படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க.. கர்ணன் இயக்குனரை பாராட்டிய பிரபலம்.!

தனுஷ் ரசிகர்கள் அவரின் படத்திற்கு ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றே கூறலாம். நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கரணன்” மற்றும் ஜகமே தந்திரம். கர்ணன் படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் கர்ணன் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தாணு அவர்கள் தயாரிக்கிறார். இதில் ரெஜிஷா விஜயன், லால், யோகிபாபு, நட்ராஜ், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 90% முடிந்ததாக தகவல் வெளியானது. … Read more

நடிகர் தனுஷின் 43-வது திரைப்படம் குறித்த புதிய அப்டேட்!

நடிகர் தனுஷ் பட்டாசு திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , இப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனையடுத்து இவர் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதங்களில் தொடங்கி,  40 நாட்களில் முடிந்துவிடும் என்றும், … Read more

தனுஷின் கர்ணன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகையான ரெஜிஸா விஜயன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

கர்ணன் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது! நடிகர் தனுஷ் வெளியிட்ட தகவல்!

கர்ணன் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில்,  யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில்,  இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் … Read more

கையில் நீண்ட வாளுடன் தனுஷ்! கர்ணன் பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். கையில் நீண்ட வாளுடன் தனுஷ். நடிகர் தனுஷ் தமிழ் சினிமா திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவரது நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான பட்டாஸ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் … Read more

திரையுலகில் புதிய கர்ணனாக அவதரித்த தனுஷ்.!

நடிகர் தனுஷ், பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு  திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகிற 16-ம் தேதி வெளியாக உள்ளது. பேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் , படத்தின் பெயர் வெளியாகவில்லை, ஆனால் … Read more