ரஜினிக்கு ஆதரவாக தயாரிப்பாளரிடம் கடிந்து கொண்ட உலகநாயகன்! விளக்கம் தந்த படக்குழு!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15இல் வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி.  இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் படத்தில் ரசிகர்களை கவரும் படி பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த ட்ரெய்லரின் கடைசி காட்சியில் ஜெயம் ரவி கோமாவில் இருந்து 16 ஆண்டுகள் கழித்து, எழுந்திருக்கையில் ரஜினி அரசியல் வருகையை [பற்றி அறிவிப்பர். உடனே ஜெயம் ரவி, யாரை ஏமாற்ற பாக்குறீங்க இது 1996 என கூறி கலாய்த்து இருப்பார். இந்த காட்சி சினிமா வட்டாரத்தில் விவாத … Read more

சர்ச்சைகளுக்குள்ளான கோமாளி படத்தின் முக்கிய காட்சி நீக்கம்!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15இல் வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநான் இயக்கி உள்ளார். காஜல் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளர். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் படத்தில் ரசிகர்களை கவரும் படி பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த ட்ரெய்லரின் கடைசி காட்சியில் ஜெயம் ரவி கோமாவில் இருந்து 16 ஆண்டுகள் கழித்து, எழுந்திருக்கையில் ரஜினி அரசியல் வருகையை [பற்றி அறிவிப்பர். உடனே ஜெயம் ரவி, யாரை ஏமாற்ற … Read more

ரஜினியின் அரசியல் வருகையை பங்கமாய் கலாய்த்த கோமாளி படக்குழு! என்னனு தெரியுமா?!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். யோகிபாபு காமெடி ரோலில் நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்பட ட்ரைலர் நேற்று வெளியானது. இதில் ஜெயம் ரவி 15 வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்து 2016இல் முழித்துக்கொள்வதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அப்போது எழுந்த ஜெயம் ரவி, நம்பாமல் டிவி பார்ப்பார் அதில் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது … Read more

மலரும் நினைவுகளை ஞாபகபடுத்திய கோமாளி படத்திலிருந்து ஒளியும் ஒலியும் பாடல் வீடியோ வெளியானது!

ஜெயம் ரவி பல்வேறு கெட்டப்களில் நடித்து அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கசாமி இயக்கி உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக ஒளியும் ஒலியும் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல்  90கிட்ஸ்-இன் மலரும் குழந்தை பருவ நினைவுகளை ஞாபகப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  

இவர்கள் தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க போகிறார்களாம்! வெளியான தகவல்கள்!

மணிரத்னத்தின் கனவு படமாக கூறப்படும் பொன்னியின் செல்வன் விரைவில் தயாராக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்ககான கதை விவாதத்தில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என முக்கிய மொழிகளில் உள்ள முன்னனி நடிகர்கள் நடிப்பதாக கூறப்பட்டது. விக்ரம், அமிதாப்பச்சன், கார்த்திக் என பலர் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் … Read more

இந்த படத்திற்கும் கதை திருட்டு சிக்கலா?! குழப்பத்தில் கோமாளி படக்குழு!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கசாமி என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் கதை தன்னுடையடது என பார்த்திபனிடம் உதவியாளராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் திரைப்பட சங்கத்தில் புகார் செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கோமாளி பட இயக்குனர், ‘ இந்த கதை முழுக்க முழுக்க என்னுடையது. கதையை நான் ஏற்கனவே சங்கத்தில் பதிவு செய்து … Read more

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வரும் 90’s நினைவுகள்! கோமாளி படக்குழுவின் புதிய ஐடியா!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. புது முக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்து வருகிறார். காஜல் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழு புது யுக்தியை கையாண்டு வருகிறது தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் 90-s கிட்ஸ் எனும் ஐடியாவை முன்னிறுத்தி, #My90sMemories  எனும் ஹேஸ்டேக் மூலம், தங்களது குழந்தை பருவ நினைவுகளை பகிருமாறு சேலஞ் … Read more

நமது குழந்தை பருவ சிறப்பான சம்பவங்களை நினைவு கூற வைக்கும் கோமாளி படத்திலிருந்த்து ‘ஒளியும் ஒலியும்’ பாடல் வெளியாகியுள்ளது!

நடிகர் ஜெயம் ரவி தற்போது 9 கெட்டப்புகளில் நடித்து வரும் திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே பைசா வசூல் எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஒளியும் ஒலியும் எனும் பாடல் வெளியாகி உள்ளது. … Read more

சென்னை பெருவெள்ளத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதா ஜெயம் ரவியின் கோமாளி?!

ஜெயம் ரவி பல்வேறு கெட்டப்களில் படு பிசியாக நடித்து வரும் திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி கிட்டத்தட்ட 9 கெட்டப்களில் மெனக்கெட்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் நடித்து வருகிறார். ஹிபிஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இப்படத்தில் 2015இல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினை முக்கிய காட்சியாக எடுக்கபட்டு வருகின்றனராம். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளதாம்.

பாகுபலி பிரபாஸின் சாஹோ படத்துடன் மோத தயாரான கோமாளி!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக கோமாளி எனும் படம் தயராகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொறு கால கட்டத்தில் கதை நகர்வுக்கு ஏற்றார் போல இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் முதன் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இப்பட போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை … Read more