மைக் டைசன் குமார்……..எற்கனவே ஆர்.கே.நகரில் என்னிடம் நாக் அவுட் ……..தினகரன் நறுக்…!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்ச்சித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரை மைக் குமார் என்று விமர்சித்த டிடிவி தினகரனுக்கு பதிலளித்த அமைச்சர் நான் மைக்குமார் அல்ல மைக் டைசன் என்று தெரிவித்தார் . இந்நிலையில் இதற்கு அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தன்னை மைக் டைசன் என கூறிக்கொள்பவர் ஏற்கனவே ஆர்.கே.நகரில் என்னிடம் நாக் அவுட் ஆனவர். மீண்டும் அவரோடு சவால் விட்டுக்கொண்டீருந்தால் நேரம்தான் வீணாகும் மேலும் திமுகவிற்கும் அமமுகவிற்கும் எந்த உறவுமில்லை … Read more

முதல்வர் ஆக தினகரனுக்கு தகுதி உண்டா..??சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்து இப்ப அரசியல் 2 இன்னிங்சா..??

MGR நூற்றாண்டி நிறைவு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து சாதனை படைத்த பெருமை திமுகவையே சேரும்  முதலமைச்சர் ஆவதற்கு தினகரனுக்கு தகுதி உண்டா? மேலும்  இரட்டை இலையை மீட்டெடுத்து இன்று இரட்டை குழல் துப்பாக்கியாக  ஈபிஎஸ், ஓபிஎஸ் இருக்கிறார்கள். எதிரிகளுக்கு தோல்வியை கொடுத்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள் சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர். 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக சொல்லி … Read more

“திமுக ஒரு தீய சக்தி”கருணாநிதி குடும்பம் ஆசியாவிலேயே பணக்கார குடும்பம்..!! அமைச்சர் சாடல்..!!

ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பம் என்றால் அது கருணாநிதி குடும்பம் தான் என்றும் தனது சொத்து கணக்கை ஸ்டாலின் தெரிவிப்பாரா என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- சென்னையில் சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்தநாளையொட்டி, ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் , தி.மு.க.வை பொறுத்தவரையில் அவர்களுக்கு அரசியல் பண்பாடு கிடையாது. அரசியல் நாகரிகமும் கிடையாது. … Read more

மத்திய , மாநில அரசுகள் நடத்தும் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறும் அளவிற்கு தேர்வு போட்டி பயிற்சி மையம் தொடக்கம்…!!

சென்னை : வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரி வளாகத்தில், போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் துவக்க விழாவை அமைச்சர் ஜெயக்குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 3 மாதத்திற்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த மையத்தில் பயிற்சி பெரும் ஒவ்வொரு மாணவர்களுக்கு ரூ.1000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இவ்வகுப்பானது திங்கள் முதல் வெள்ளி வரை, பயிற்சி நேரம் தினமும் மாலை 2 மணி முதல் … Read more

ஓகி புயல் பாதிப்புகளை காண டிசம்பர் 26ல் மத்திய குழு வருகை….!

ஓகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் மத்திய குழு வரும் டிசம்பர் 26-ம் தேதி தமிழகம் வருகிறது என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.அதே போன்று அந்த மத்திய குழுவானது ஓகி புயல் பாதித்த கேரளா, லட்சத்தீவுகளிலும் மத்திய குழு ஆய்வு செய்யவுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்புக் குழுவை தமிழகத்துக்கு 3ம் கேரளாவிற்கு 4 ம் புயலால் பாதிக்கப்படாத குஜராத்திற்கு 7 குழுவும் அனுப்பப் … Read more

தினகரன் எல்லாம் எங்களுக்கு போட்டியே இல்லை அமைச்சர் ஜெயக்குமார் சீண்டல்…!

தினகரனை போட்டியாளராக கூட கருதவில்லை. தினகரன் என்பவர் ஒரு சுயேட்சை வேட்பாளர் அவர் எந்த கட்சியையும் சாரதவராகத்தான்,அவர் எந்த கட்சி சார்பில் போட்டியிடுகிறார் என்பது இன்னும் அறிவிக்கவில்லை.மேலும்அவர் தேர்தல் ஆணைய விதிகளை மீறி மனுதாக்கலின் போது கூட்டத்தை கூட்டினார் டிடிவி தினகரன் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.