#Breaking:ஐபிஎல் 2022 அட்டவணை வெளியீடு;முதல் போட்டி யாருக்கு தெரியுமா?..!

ஐபிஎல் 2022, 15-வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ நடத்திய ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் முன்னதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி,மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. அந்த வகையில்,மும்பை – வான்கடே மைதானம் … Read more

#IPL2022: அணிகள் பிரிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் புதிய முறையில் லீக் ஸ்டேஜ்! – ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!

15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி மே 29ம் தேதி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாக அறிவிப்பு. 15-வது சீசன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 600 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 377 பேர் இந்தியர்கள் ஆவர். ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் … Read more