#MIvSRH: டாஸ் வென்ற மும்பை.. ஹட்-ட்ரிக் தோல்வியில் இருந்து தப்புமா ஹைதராபாத்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 9-ம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், … Read more

மும்பை – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்..!! முதல் வெற்றியை பதிவு செய்யுமா SRH.??

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 16 போட்டிகளில் மோதியுள்ளது. மோதியதில் 8 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் 8 முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் … Read more

பஞ்சாப் அணியை வதம் செய்து வெற்றியை ருசித்த சென்னை..!

சென்னை அணி 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை  முதலில் பந்து வீச தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 106 ரன்கள் எடுத்திருந்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக தமிழக வீரர்  ஷாருக்கான் 47 ரன்கள் எடுத்தார். பின்னர் இறங்கிய … Read more

மைதானத்தில் வாத்திங் கம்மிங் பாடலுக்கு நடனமாடிய பிராவோ..! வைரல் வீடியோ ..!

பிராவோ வாத்திங் கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. முதலில் இறங்கிய பஞ்சாப் அணி  20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் சென்னை வீரர் பிராவோ பந்து வீசியபோது தமிழக வீரர் முருகன் அஸ்வின் விக்கெட்டை பறித்தபோது சந்தோஷத்தில் பிராவோ வாத்திங் கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் நடனமாடினார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. … Read more

அரைசதத்தை தவறவிட்ட தமிழக வீரர் ஷாருக்கான்..!

47 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்த தமிழக வீரர் ஷாருக்கான். இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 26 ரன்னில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பஞ்சாப் பரிதாபமான நிலையில் இருந்த போது மத்தியில் இறங்கிய தமிழக வீரர் ஷாருக்கான் நிதானமான ஆட்டத்தை விளையாடி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்ப்பட்ட நிலையில், 36 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி 47 ரன்னில் விக்கெட்டை … Read more

பந்து வீச்சில் மாஸ் காட்டிய சென்னை.., 106 ரன்கள் எடுத்த பஞ்சாப்..!

இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து முதலில் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் , மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். பஞ்சாப் அணியின் ஆட்டம் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால், … Read more

4 ஓவரில்.., 4 முக்கிய விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர்..!

மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா மற்றும்  நிக்கோலஸ் பூரன் ஆகிய 4 முக்கிய விக்கெட்டை தீபக் சஹர் வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இன்றைய போட்டியில் முதலில் பஞ்சாப் அணி களமிறங்கியது. இப்போட்டியில் தீபக் சாஹர் 4 ஓவர் வீசி நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். … Read more

PBKS vs CSK: அணியில் மாற்றமில்லை.., டாஸ் வென்ற சென்னை பந்து வீச முடிவு..!

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. சென்னை அணி வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, தோனி (விக்கெட் கீப்பர்  / கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம்கரண், பிராவோ, ஷார்துல் தாகூர், … Read more

தோனி 7வது இடத்தில் இறங்கினால் சிஎஸ்கேவை வழிநடத்த முடியாது – கௌதம் கம்பீர் கருத்து..!!

தோனி 7வது இடத்தில் இறங்கினால் சிஎஸ்கேவை வழிநடத்த முடியாது கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில், சென்னை அணி கேப்டன் தோனி கடந்த ஆண்டிலிருந்து பேட்டிங்கில் 7வது இடத்தில் … Read more

CSKvsPBKS முதல் வெற்றியை பதிவு செய்யுமா சிஎஸ்கே..??

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது.  ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் 23  போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் 14 போட்டிகள் சென்னை அணியும், 9 முறை பஞ்சாப்  அணியும் வெற்றி பெற்றுள்ளது. … Read more