MIvsSRH: மும்பை வெற்றி.., ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த ஹைதராபாத்..!

ஹைதராபாத் 19.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 137 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மும்பை அணியில் தொடக்க வீரர்களாக டிகாக், ரோகித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாடி வந்தனர்.  நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 32 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் வெளியேற அடுத்த சில நிமிடங்களில் டிகாக் 40 ரன்களுடன் நடையைக்கட்டினார். பின்னர் மத்தியில் களமிறங்கிய பொல்லார்ட் … Read more

#MIvSRH: டாஸ் வென்ற மும்பை.. ஹட்-ட்ரிக் தோல்வியில் இருந்து தப்புமா ஹைதராபாத்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 9-ம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், … Read more

மும்பையை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லுமா ஹைதராபாத்..?

இன்று ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இன்றைய ஐபிஎல் தொடர் 56 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் இதுவரை 13 போட்டிகள் விளையாடி 9போட்டிகள் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சென்றுவிட்டதது. மேலும் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி. மேலும் இன்று … Read more

சூப்பர் ஓவரில் எளிதாக ஹைதராபாத்தை வீழ்த்திய மும்பை அணி! மனிஷ் பாண்டேவின் அதிரடி வீண்!

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கெய்ன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் மும்பை மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து தனது நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இதில் குவிண்டம் டீ காக் அதிகபட்சமாக 69 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களும் , சூரியகுமார் யாதவ் 23 ரன்களும் அடித்து மும்பை அணி 20 ஓவரில் … Read more

SRH VS MI: டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச தீர்மானம்!

ஹைதராபாதில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அணிகள்: சன்ரைஸ் ஹைதராபாத் டேவிட் வார்னர், ஜானி பைர்ஸ்டோவ), விஜய் ஷங்கர், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூசு பதான், முகமது நபி, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார் , சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் மும்பை இண்டியன்ஸ் : குவின்டன் டி காக் , ரோஹித் ஷர்மா , சூர்ய குமார் … Read more

ஹைதராபாத்தின் ஆக்ரோஷத்தை சமாளிக்குமா மும்பை இந்தியன்ஸ்!! என்ன சொல்கிறது புள்ளிவிவரங்கள்!

ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியில் பெரும்பாலும் மும்பை அணியே தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று மாலை 8 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் துவங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் யார் வருவார்கள் … Read more