வீடியோ: சைகை காட்டிய கோலி..! கேப்டன் சொல்லைதட்டாமல் இரட்டை சதம் அடித்த அகர்வால்..!

முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 1 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் எடுத்து இருந்தது. களத்தில் புஜாரா 43 , மாயங்க் அகர்வால் 37 ரன்களுடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய … Read more

முதல் டெஸ்ட்:அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த அஸ்வின்..!

முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டையும் , முகமது ஷமி  3 விக்கெட்டையும் வீழ்த்தினார். இப்போட்டியில் அஸ்வின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து உள்ளார். இந்நிலையில்  சொந்த மண்ணில் அனில் கும்ப்ளே 250 விக்கெட்டுகளை 43 … Read more

மயங்க் அகர்வால் இரட்டை சதம்

இந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளார்  மயங்க் அகர்வால். இந்தியாவில் சுற்று பயணம் செய்து வங்கதேச அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.நேற்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர்  மைதானத்தில் தொடங்கியது.வங்கதேச அணி  150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதனைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்துள்ளார். தற்போது வரை இந்திய அணி 100 ஓவர்கள் முடிவில்  … Read more

முதல் டெஸ்ட்: சதம் விளாசிய மாயங்க் அகர்வால்..!

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.நேற்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர்  மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் இறங்கிய பங்களாதேஷ் 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் மோமினுல் ஹக் 37 , முஷ்பிகுர் ரஹீம் 43 ரன்கள் எடுத்தனர். இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக … Read more

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி நிதானமான ஆட்டம்..!

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இன்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர்  மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் , இம்ருல் கயஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருவரும் 6 ரன்னுடன் வெளியேறினர். இதை தொடர்ந்து பின்னர் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். இறுதியாக பங்களாதேஷ் … Read more

முதல் டெஸ்ட் : பந்து வீச்சில் கலக்கிய இந்திய வீரர்கள்..! 150 ரன்னில் பங்களாதேஷ் ஆல் அவுட் ..!

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இன்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் , இம்ருல் கயஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருவரும் 6 ரன்னுடன் வெளியேறினர். பின்னர் இறங்கிய முகமது மிதுன் நிலைத்து நிற்காமல் 13 ரன்களுடன் … Read more

முதல் டெஸ்ட் : 3 விக்கெட்டை பறிகொடுத்து பங்களாதேஷ் பரிதாபம்..!

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இன்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் , இம்ருல் கயஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருவரும் … Read more

INDvsBAN: டாஸ் வென்ற பங்களாதேஷ்..! இந்திய அணி பந்து வீச்சு ..!

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இன்று முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர்  மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து உள்ளது. இந்திய அணி வீரர்கள்: மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் … Read more

இன்று முதல் டெஸ்ட்போட்டி..! சாதனையை தக்கவைத்து கொள்ளும் முனைப்புடன் இந்திய அணி .!

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இன்று இந்த இரண்டு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். இப்போட்டி இந்தூரில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி காலை 09.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 11 முறை டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று உள்ளது. பங்களாதேஷ் … Read more

தீபக் சாஹர் வீழ்த்திய விக்கெட்டால் தொடரை வென்ற இந்திய அணி..!

இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது.அணியின் தொடக்க வீரரும் , கேப்டனுமான ரோஹித் ஆட்டம் தொடக்கத்திலே 2 ரன் எடுத்து வெளியேறினர்.பின்னர் தவானும் 19 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் … Read more