உலக நாடுகளுக்கு புதிய அதிர்ச்சி… மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா.. ஆய்வில் தகவல்…

 வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில்  இந்தியா கடந்த காலத்தில்  ஐந்தாவது   இடத்தை பிடித்தது இருந்தது. ஜெர்மனியையும் , ஜப்பானையும் பின்னுக்கு தள்ளி மூன்றாவது நாடாக மாறும் என தகவல்.      எரிபொருட்களிலிருந்து விலகி மாற்று எரிபொருளுக்கு அனைத்து நாடுகளும் செல்லும்போது,  உலகளவில்  குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவுதி அரேபியா மாறலாம் என்று தற்போது  ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சர்வதேச நாணய நிதியத்தால் 1,33.4 கோடியாக  மதிப்பிடப்பட்டுள்ளது. … Read more

வரலாற்றில் இன்று(26.12.2019).. சுனாமி இந்தியாவை தாக்கிய தினம்..

சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்னர்  இதே நாளில் தான் இந்திய பெருங் கடலில் ஏற்பட்ட சுனாமியின் நினைவலைகள், நம்முன் என்றும் நீங்காத வடுவாக ஆண்டுக்கு ஒருமுறை  தொடர்கிறது.  இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ‘சுனாமி’ என்ற ஜப்பானிய  சொல்லுக்கு “துறைமுக அலை’ என்று பொருள். மேலும் இது “ஆழிப் பேரலை’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்த சுனாமி இந்தோனேசியாவின்  சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் என்ற அளவில்  பூகம்பம் ஏற்பட்டது. இந்த சுனாமி, 2004ம் … Read more

நாளைய சூரிய கிரகணம் தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரம் இதோ உங்களுக்காக மறக்காமல் கண்டு ரசியுங்கள்…

இந்திய நேரப்படி  சூரிய கிரகணம் தொடங்கி, முடியும் நேரம் வரை இந்த குறிப்பில் காணலாம். இந்திய்யாவில்  சில இடங்களில் முழு சூரிய கிரகணமும், சில இடங்களில் பகுதி சூரிய கிரகணம், சில இடங்களில் வளைய கிரகணமும் ஏர்படுவதை காண முடியும். ஒரே பகுதிகளில்  சில இடங்களில் கிரகணத்தை சில விநாடிகளும், சில இடங்களில்  சில நிமிடங்களும் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.      சூரிய கிரகணம் தொடங்கும் நேரம் 26 டிசம்பர், 07:59:53 ஆகும், … Read more

வெடித்தது ஆட்சி அமைக்கும் சண்டை! கோவாவில் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்..!

  கோவாவில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டம்.தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல். 40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோவாவில் ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  பா.ஜ.க. 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முக்கிய வேட்பாளரான முதலமைச்சர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. கோவா பார்வர்டு, எம்.ஜி.பி. ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளில் … Read more