பிகினி உடையில் கணவருடன் கடலுக்கடியில் காஜல் அகர்வால் – இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே!

நடிகை காஜல் அகர்வால் கணவருடன் கடலுக்கடியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  நடிகை காஜல் அகர்வால் அண்மையில் தொழிலதிபர் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் கோலாகலமான முறையில் நடைபெற்றது, ஊரடங்கு இன்னும் அமலில் இருப்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவரது திருமணம் நடைபெற்றது. அண்மையில் தனது கணவருடன் தேனிலவு செல்வதாக காஜல் தெரிவித்திருந்த நிலையில் மாலத்தீவுக்கு இவர்கள் இருவரும் தேனிலவுக்காக சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுக்கக்கூடிய சுவாரசியமான புகைப்படங்கள் பலவற்றை தனது … Read more

தனது தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த காஜல் அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே!

நடிகை காஜல் அகர்வால் தனது தேனிலவு புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை தான் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தமிழில் அண்மையில் கோமாளி எனும் படம் வெளியாகி வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் தொழிலதிபர் கவுதம் கிச்லு உடன் நிச்சயம் நடைபெற்று கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி … Read more

தேன் நிலவிற்கு சென்றபோது புது மாப்பிள்ளை உயிரிழப்பு..!

சென்னையில் உள்ள அமைந்தகரையை சார்ந்த அரவிந்த் என்பவருக்கும் , பிரீத்தி என்பவருக்கும் கடந்த 10-ம் தேதி திருமணம் நடந்து உள்ளது. இவர்கள் தேன் நிலவிற்காக சிம்லா சென்று உள்ளனர். அங்கு பாராக்ளைடிங் எனப்படும் பாரசூட் சாகசத்தை அரவிந்த்  , பிரீத்தி இருவரும் தனித்தனியாக பயணம் செய்து உள்ளனர்.முதலில் சென்ற பிரீத்தி பைலட் உதவியோடு பத்திரமாக தரையிறங்கினர். அதன் பின் பாரசூட் சாகசத்தை மேற்கொண்ட அரவிந்த் காற்றின் வேகம் காரணமாக பாரசூட்டின் கயிறு அறுந்து உள்ளது.நீண்ட நேரமாகியும் அரவிந்த் திரும்பி … Read more