விஜய்யை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன்.! – இயக்குனர் ஹரி உறுதி…

கமர்ஷியல் படங்களை மக்களுக்கு கொடுக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான ஐயா, அருள், சாமி, வேல், தாமிரபரணி, கோவில், சிங்கம், உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்து, ஒரு நல்ல கிராமத்து படத்தை பார்த்த முழு திருப்தியை கொடுத்தது. இவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அருண் விஜய்யை வைத்து “யானை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி … Read more

அருவா வேணும்னா எடுத்துருவேன்.! பத்திரிகையாளர்களை பதற வைத்த ஹரி.!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து இருவரும் 6-வது முறையாக இணைவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பதாகவும், படத்திற்கு அருவா என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிறகு ஹரி … Read more

பின்வாங்கிய அருண் விஜயின் யானை .., புதிய ரிலீஸ் தேதி இதோ…!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் யானை. இந்த படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பட வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் பேரில் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் யானை … Read more

யானை பலத்துடன் வருகிறார் அருண் விஜய்.! முதல் பார்வை வெளியீடு.!

அருண் விஜயின் 33-வது படத்திற்கான முதல் பார்வை வெளியீடபட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை டைட்டிலுடன் நாளை வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று படத்தின் முதல் பார்வை  வெளியாகியுள்ளது. படத்திற்கு “யானை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ்,தெலுங்கு … Read more

பழனியில் பரபர ஷூட்டிங்கில் AV33 படக்குழு.! வெகு விரைவில் மாஸ் அப்டேட்.!

அருண் விஜய் நடிக்கும் AV33 படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெறுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர், ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சமுத்திரகனி, ராதிகா, இமான் அண்ணாச்சி, புகழ் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோது, காயம் ஏற்பட்டு … Read more

சிங்கம் பட இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி.!!

இயக்குனர் ஹரி கடும் காய்ச்சல்  காரணமாக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தமிழ் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஹரி. இந்த படத்தை தொடர்ந்து சாமி, சிங்கம், வேல், ஆறு, வேங்கை ஆகிய படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யின் 33 வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனியில் தொடங்கப்பட்டது. … Read more

ஹரி இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.!

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் ராஷி கன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, விக்ரமுடன் ராஷிகன்னா இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் படங்களை ரசிகர்களுக்கு அளித்தவர் ஹரி.சமீபத்தில் இவர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.அருவா என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் ராஷி கன்னா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.ஆனால் அந்த திரைப்படம் சில பல காரணங்களால் கைவிடப்பட்டதை அடுத்து அவரது மச்சானும் ,நடிகருமான அருண் விஜயை வைத்து கிராமப்புற கதையை இயக்க … Read more

நான்காவது முறையாக பிரபல நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் ஹரி.!

இயக்குனர் ஹரி சாமி-2 படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக விக்ரம் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் படங்களை ரசிகர்களுக்கு அளித்தவர் ஹரி.சமீபத்தில் இவர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.ஆனால் அந்த திரைப்படம் சில பல காரணங்களால் கைவிடப்பட்டதை அடுத்து அவரது மச்சானும் ,நடிகருமான அருண் விஜயை வைத்து கிராமப்புற கதையை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இயக்குனர் ஹரி நான்காவது முறையாக பிரபல … Read more

சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் -சூர்யாவிற்கு ஹரி வேண்டுகோள்.!

சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார் இத்திரைப்படத்தில் இருந்து ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகம் ஆகியது என்று கூறலாம். இந்நிலையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று அனைத்து சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு நிலையில் தற்போது அமேசான் பிரைமில் வருகின்ற அக்டோபர் மாதம் 30 ம் … Read more

17கோடி பட்ஜெட்டில் ஹரியுடன் கூட்டணி அமைக்கும் அருண்விஜய்.! தயாரிப்பாளர் யார் தெரியுமா.?

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏவிஎம் ரத்னம் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாக்ஸர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மாஸ் ஆக்ஷன் படங்களை இயக்கும் முன்னணி இயக்குனரான ஹரி இயக்கும் கிராமத்து சப்ஜெக்ட் ஒன்றில் … Read more