#IPL2022:முதல் முறையாக களத்தில் இன்று குஜராத்-லக்னோ அணிகள் மோதல்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடக்கம். TATA IPL 2022 இன் நான்காவது போட்டியான இன்று,ஐபிஎல் சீசனின் இரண்டு புதிய அணிகளான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.ஐபிஎல்லில் முதல் முறையாக இரு அணிகளும் களமிறங்குவதால் … Read more