விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரத்தில் இணைந்த பிக் பாஸ்-3 பிரபலம்!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாரான திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படம் முதலில் சூர்யா நடிக்க இருந்து பின்னர் கிடப்பில் போடப்பட்டு, பின்னர் விக்ரம் நடிப்பில் இப்படம் உருவானது. அந்த படம் முக்கல்வாசி முடிவடைந்து விட்டது. இன்னும் க்ளைமேக்ஸ் பகுதி படமாக்கப்படவில்லை. இப்பட டீசர் ரிலீசாகி வருடக்கணக்கில் ஆகிவிட்ட நிலையில், தற்போது இப்பட ஷூட்டிங் வேலைகளை படக்குழு ஆரம்பிக்க உள்ளது. இதில், புதிய வரவாக பிக் பாஸ் 3 புகழ் அபிராமி நடிக்க … Read more

சூப்பர் ஸ்டாருக்காக கதை எழுதி வரும் கௌதம் வாசுதேவ் மேனன்!

சில வருடங்களுக்கு பிறகு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் பிஸியான இயக்குனராக தமிழ் சினிமா பக்கம் திரும்பி உள்ளார். அவர் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா விரைவில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வருகிறது. அதனை அடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரியல் குயின் தயாராகிவிட்டது. இந்த படங்களை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே … Read more

ஜி.வி.பிரகாஷிற்கு வில்லனான கெளதம் வாசுதேவ் மேனன்!

தமிழ் சினிமாவில்  மிகவும் பிஸியான நடிகர் இசையமைப்பாளராக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் அடுத்தாததாக புதிய படம் நேற்று தொடங்கப்பட்டது. இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் தான் வில்லனாக நடிக்க உள்ளாராம். இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளராக பணியாற்றிய மதி என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தை கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக 100 % காதல், அடங்காதே, பேச்சிலர் என பல படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

மீண்டும் மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு!

தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சசிகுமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படமானது, பல பிரச்சனைகளை கடந்து ரிலீசாகாமல் இருந்து வருகிறது. கடைசியாக இப்படத்தின் நிதி பிரச்சனையை தீர்த்து செப்டம்பர் 6 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கான ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடை பெற்றன. ஆனால் கடைசி நேரத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி … Read more

கெளதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதாவாக களமிறங்கும் ரம்யா கிருஷ்ணன்!

ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை கோலிவுட்டில் சில இயக்குனர்கள் படமாக்கி வருகின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி என லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. தற்போது அந்த லிஸ்டில் புதியதாக இணைந்துள்ளவர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் ஜெயலலிதாவின் அரசியல் கால பயணங்களை வெப் சீரிஸாக படமாக்க உள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளார். இந்த சீரிஸ் எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பாக உள்ளது. என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு குயின் என தலைப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இளமைக்கால … Read more

ஜெயலலிதாவாக நடிக்க உள்ள ஹீரோயின் லிஸ்டில் புதிதாக இணைந்த ரம்யா கிருஷ்ணன்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலரும் திரைப்படமாக உருவாக்கி வருகின்றனர். அதற்கான வேலைகளில் பலர் பிசியாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையில் ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள வெப் சீரிஸாக எடுக்க கௌதம் வாசுதேவ் மேனன் திட்டமிட்டுள்ளாராம். கௌதம் மேனன் இயக்கவுள்ள இந்த வெப்சீரிஸிற்கு குயின் என தலைப்பிடப்பட்டுள்ளதாம். ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன் நடிக்க உள்ளாராம். இளம்வயதிலேயே விசுவாசம் படத்தில் விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த  அனிகா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இளம் பருவ ஜெயலலிதா … Read more

மீண்டும் என்ன பிரச்சனை இந்த படத்திற்கு?! நாளையாவது வெளியாகுமா எனை நோக்கி பாயும் தோட்டா?

தனுஷின் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி தற்போது வரை எனை நோக்கி பாயும் தோட்டா சிக்கலில் ரிலீஸாமல் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6 அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் திடீரென்று சில காரணங்களால் மீண்டும் தள்ளிப் போனது. இதற்க்கு காரணம் வினியோகஸ்தர் ராமராஜன் மேலுள்ள நீதிமன்ற வழக்கு தான். அவர் ஏற்கனவே வெளியிட்ட பாகுபலி, சிந்துபாத் ஆகிய படங்களின் நஷ்ட பாக்கி … Read more

கடும் பிரச்சினைகளுக்கு நடுவே அடுத்து முன்னணி ஹீரோவை இயக்க உள்ளாரா கௌதம் வாசுதேவ் மேனன்?!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் கிடப்பில் உள்ளன. அதற்கிடையில் தற்போது புதிய படம் ஒன்றை கௌதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தம் செய்துள்ளார். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் ஒரு படத்தில்இணைய உள்ளார்.  இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்காக அண்மையில் லண்டன் சென்று இப்படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. … Read more

எனை நோக்கி பாயும் தோட்டா இத்தனை பிரச்சனைகளை கடந்து நாளை வெளியாகுமா?!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சசிகுமார் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் உருவாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் பட ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதிக கடன் பிரச்சினையால் படம் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த கடன் பிரச்சனைகளை கோமாளி பட தயாரிப்பாளர் ஓரளவு தீர்த்து உள்ளதாகவும்,  அதனை அடுத்து தான் எனை நோக்கி … Read more

ரிலீசிற்கு தயாராகிவிட்டது துருவ நட்சத்திரம்! விரைவில் இறுதிக்காட்சி படப்பிடிப்பு!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தற்போது நல்ல காலம் பிறந்துவிட்டது போல, சில வருடங்களாக தேங்கி இருந்த அவரது படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசிற்கு வர காத்திருக்கின்றன. செப்டம்பர் 6ஆம் தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது. அடுத்து கோமாளி பட தயாரிப்பாளர் தயாரிக்கும் வருண் கதாநாயகனாக நடிக்க புதிய படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக இறுதிக்காட்சி படமாக்கப்படாமல் இருந்த விக்ரமின் துருவநட்சத்திரம் தற்போது தயாராக உள்ளதாம். இந்த படத்தின் இறுதிக்காட்சி விரைவில் படமாக்கப்பட்டு, … Read more