பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் …!!!
அறிகுறிகள் : அடிக்கடி குமட்டல், வாந்தி ஏற்படுதல். காய்ச்சல் ஏற்பாடுகள். தொடர்ந்து இருமல். தொண்டையில் வலி ஏற்படுதல். மிகுந்த உடம்பு வலி. வயிற்று போக்கு ஏற்படுதல். குளிர் நடுக்கம். பன்றி காய்ச்சல் உள்ளவர்கள் நல்ல உறக்கம், ஒய்வு, அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.