இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எவ்வளவு தெரியுமா ?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை நேற்று 36,264 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று  ரூ.168 உயர்ந்து 36,432 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 39,568 ரூபாய்க்கு விற்பனை செய்த வந்த நிலையில் இன்று ரூ.176 உயர்ந்து 39,744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரம் : 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் : ரூ.4,554  /- 1 பவுண் : … Read more

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.35,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,476 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,431 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 35,448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 360 ரூபாய் உயர்ந்து 35,808 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தூய … Read more

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு.!

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்ட பின்னர் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.128 உயர்த்தப்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,544க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இதன் விலை 4,528 ஆக இருந்தது. … Read more

‘தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு’

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.31,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.3,966க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.40,100 க்கு விற்பனையாகிறது.  கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால், இதனால் தங்கம் மற்றும் … Read more

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: சவரனுக்கு 584 ரூபாய் சரிந்தது தங்கத்தின் விலை.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.73 குறைந்து, ரூ.3870-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.584 குறைந்து, ரூ.30960-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.32,536 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.80 பைசா குறைந்து, ரூ.39.00 விற்பனையாகிறது. கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் 33 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. தொடர் உயர்வை கண்ட தங்கத்தின் விலை … Read more

சற்று குறைந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.! ஒரு பவுன் இவ்வளவா.?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.31,696-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயர்ந்து, ரூ.3,962-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.33,272-க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.43.20 விற்பனை செய்யப்படுகிறது.  கொரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, … Read more

சவரன் 32 ஆயிரம் கீழ் சென்றது தங்கம்.! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31,472க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.79 குறைந்து ரூ.3,934க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.44.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.33,656 விற்பனையாகிறது.  கொரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, … Read more

கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை.!

கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம் ரூ.33,000 தாண்டியது. இரு தினங்களுக்கு முன்னர் 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.32,488-க்கு விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் அதிரடியாக விலை உயந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து, ரூ.4,231க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.872 உயர்ந்து, ரூ.33,848க்கு விற்பனையாகிறது. இது விரைவில் ரூ.34,000த்தை தாண்டும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு கிலோ … Read more

ஒரே நாளில் உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து, ரூ.33,224க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.128ஆக உயர்ந்து 4,153க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரே நாளில் ஒரு கிராம் ரூ.1.60 உயர்ந்து, ரூ.50.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த … Read more

நேற்றைய விலையை விட தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு…!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.216 அதிகரித்து, ஒரு சவரன் நகை ரூ.28,904-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,613-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.50.30-க்கு விற்பனையாகிறது.