இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எவ்வளவு தெரியுமா ?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை நேற்று 36,264 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று  ரூ.168 உயர்ந்து 36,432 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 39,568 ரூபாய்க்கு விற்பனை செய்த வந்த நிலையில் இன்று ரூ.176 உயர்ந்து 39,744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம் :

22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் : ரூ.4,554  /-

1 பவுண் : ரூ.36,432 /-

24 காரட் தூய தங்கம் 1 கிராம் : ரூ.4,968 /-

1 பவுண் : ரூ.39,744 /-

இன்றைய வெள்ளி விலை நிலவரம் :

1 கிராம் சில்லறை வெள்ளி : ரூ.47.60 /-

பார்வெள்ளி 1 கிலோ : ரூ.44,760 /-

சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.70ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை ரூ.47.60
ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிரூ.44,760விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.