நடிகை சன்னிலியோனை நேரில் சந்திக்க ஆசையா? அப்ப நீங்க இந்த கேம் விளையாடுங்க!

இன்றைய இளம் தலைமுறையினரை வெகு விரைவாக கவர்ந்துள்ள ஒரு விடயம் இணையதள விளையாட்டுக்கள். இதற்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைகளாகியுள்ளனர். இந்நிலையில், நடிகை சன்னி லியோன் ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த விளையாட்டின் பெயர் “ரம்மி வித் சன்னி’. இதுகுறித்து அவர்  தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” இந்த ஆன்லைன் விளையாட்டில் வெற்றி பெறுவதன் மூலம் அவருடைய கையெழுத்திட்ட பல பரிசுகளை பெறுவதுடன், அதிஷ்டமிருந்தால் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் … Read more

பப்ஜி விளையாட்டை இந்தியா முழுவதும் தடை செய்யுங்கள்!!இல்லையென்றால் வழக்கு தொடருவேன்!!மகாராஷ்டிரா முதல்வருக்கு 11 வயது சிறுவன் கடிதம்

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு  பப்ஜி விளையாட்டை தடை செய்யக்கோரி 11 வயது அகாத் என்ற சிறுவன் கடிதம் எழுதியுள்ளான். உலகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியாவும்  தற்போது ஸ்மார்ட் போன் என்ற சிறிய உலகத்தில் பயணித்து வருகிறது.2017 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் அறிமுகமான பப்ஜி(PUBG -playerUnknown’s Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து  தரப்பினரின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் தடை  செய்ய வலியுறுத்தி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.இதன்விளைவாக  பெரும்பாலான … Read more

ப்ளுவேலை மிஞ்சும் உயிர்கொல்லி விளையாட்டு மோமோ சவால்….!!!!

மோமோ என்ற பெயரில் முன்பின் தெரியாத தொலைபேசி எண்களை, உங்கள் வாட்ஸாப்பில் பதிவு செய்து கொள்ள வலியுறுத்தும் பிறகு படிப்படியாக விளையாடுபவரை தன்வசம் இழுத்துக்கொள்ளும். விதிமுறைகளை பின்படுத்தாவிட்டால் பிறகு ஆபத்தான புகைப்படங்கள், விடியோக்கள், ஆடியோக்கள் போன்ற்வற்றை அனுப்பி நம்மை அச்சுறுத்து. இதனால் நாட்டில் சில தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.