ஜிவி பிராகஷ் நடிப்பில் தோல்வி ! இசையில் மாஸ் வெற்றி !

ஜி.வி பிரகாஷ், தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழில் சினிமாவில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த “வெயில்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். இதன் பிறகு பல வெற்றி படங்களில் இசையமைத்து பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் இசையில் மட்டும் இல்லாமல் நடிகராகவும்  தன்னை திரையுலகில் அறிமுகமாகினார். இந்நிலையில் அக்டோபர் 4ம் தேதி தனுசு நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை வெறித்தனமாக இருப்பதாக பல பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் அதே … Read more

ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்! மாஸ் அப்டேட்ஸ் இதோ!

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக, 100 % காதல், அடங்காதே, ஜெயில், என பல படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. பேச்சிலர், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. அதே போல இசையமைப்பாளராக தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் படத்திலும், சூர்யா – சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகும் சூரரை போற்று திரைப்படத்திலும் மெட்டு போட்டு … Read more