ஜிவி பிராகஷ் நடிப்பில் தோல்வி ! இசையில் மாஸ் வெற்றி !

ஜி.வி பிரகாஷ், தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழில் சினிமாவில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த “வெயில்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். இதன் பிறகு பல வெற்றி படங்களில் இசையமைத்து பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் இசையில் மட்டும் இல்லாமல் நடிகராகவும்  தன்னை திரையுலகில் அறிமுகமாகினார்.
இந்நிலையில் அக்டோபர் 4ம் தேதி தனுசு நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை வெறித்தனமாக இருப்பதாக பல பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் அதே அக்.4ம் தேதி வெளிவந்த ஜி.வி பிரகாஷின் 100% காதல் படம் படுமேசமாக தோல்வியை பெற்றுள்ளது. இதில் ஜி.வி பிரகாஷ் இசையமைப்பாளராக வெற்றி பெற்று நடிகராக தோல்வியை பெற்றுள்ளார்.

author avatar
Vidhusan