நேதாஜி சாகவில்லையா..? விளக்கம் கேட்கிறது தகவல் ஆணையம்..!!

சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் மரணம் அடைந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி, தேசிய ஆவண காப்பகத்திற்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளன  நாட்டின் சுதந்திர போராட்ட காலத்தில், இந்திய தேசிய ராணுவம் என்ற அமைப்பை உருவாக்கி, அதில் இளைஞர்கள் பலருக்கும் ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட ராணுவ பயிற்சி அளித்தவர், சுபாஷ் சந்திரபோஸ். ஆங்கிலேயருக்கு எதிரான இவரது வீரம், தலைமை பண்பு ஆகியவற்றால், ‘நேதாஜி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். நேதாஜி … Read more

இளைஞர்களின் கதாநாயகனாக விளங்கும் பகத்சிங்

எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய விடுதலைக்கு போராடியிருந்தாலும், தனது இளம் வயதிலேயே நாட்டுக்காக தன் உயிரை துச்சமென கருதி உயிர் தியாகம் செய்த மாவீரன் பகத் சிங்கின் நாட்டுப்பற்றானது இன்றளவும் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. 1907-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-இல் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலம், பங்கர் கிராமத்தில், கிஷன் சிங் மற்றும் வித்யாவதி தம்பதியருக்கு மகனாக பிறந்த பகத்சிங், இளம் வயதிலேயே இந்திய விடுதலை வேட்கை மற்றும் பொதுவுடமை கருத்துகளில் தீவிரமாக இருந்தார். அவரது … Read more