#Breaking:முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை!

அதிமுக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காமராஜ் அவர்கள்,கடந்த 01.04.2015 முதல் 31.03.2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக கூறி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீடு,அலுவலகம் உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் 6 இடங்களிலும்,கோவை,தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே,முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்களான இனியன்,இன்பன் … Read more

#Breaking:வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து – முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு!

திருவாரூர்:அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட மொத்தம் 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த பல்வேறு புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு … Read more

#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

திருவாரூர்:அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை. அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த பல்வேறு புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான … Read more