திருப்பூரை திணறடித்த சிறுத்தையை பிடித்த வனத்துறை!

திருப்பூர் அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சறுத்திய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக திணறடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இன்று திருப்பூர் நகரப்பகுதியில் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தியத்திலிருந்து மயக்கமடைய அரை மணி நேரம் வரை ஆகும் அல்லது மருத்தின் வீரியத்தை … Read more

4-வது நாளாக தோல்வி – தொடரும் நீலகிரி கொம்பன் சங்கரின் அட்டூழியம்!

மூன்று பேரை கொலை செய்த நீலகிரி காட்டு யானை சங்கரை பிடிக்கும் முயற்சி நான்காவது நாளாக தோல்வியில் முடிந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கொளப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த சங்கர் எனும் பெயருடைய காட்டு யானை கடந்த டிசம்பர் மாதம் மூன்று பேரை மிதித்துக் கொன்றது. இந்நிலையில் இந்த யானை குறித்து பொது மக்களிடையே அதிக அச்சம் நிலவிய காரணத்தினால் தற்போது இந்த யானையை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த … Read more

தகுதியுள்ள வனக்காப்பாளர்களுக்கு வனவர்களாக பதவி உயர்வு!

தகுதியுள்ள 170 வனக்காப்பாளர்களுக்கு வனவர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. வன உயிரிகள் மற்றும் காடுகளை பாதுகாப்பதில் வனக்காப்பாளர்களின் பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வனத் துறையினர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு வனத்துறையில் வனக் காப்பாளர்களாக கடந்த 8 ஆண்டுகாலம் வரை தங்களது பணியை முடித்து உரிய தகுதி உடைய வனக் காப்பாளர்கள் வனவர்களாக பதவி உயர்வு பெறுவார்கள். அதற்கான தேர்வு குழுமம் அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். தற்பொழுது 170 தமிழக வன காப்பாளர் … Read more