வெந்தய குழம்பு செய்யது எப்படி ?

தேவையான பொருட்கள்: வெந்தயம் – 4 தேக்கரண்டி வரமிளகாய் – 4 மல்லி – 3 தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் – 10 பூண்டு – 8 பல் புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு தேங்காய் துருவல் – அரை கப் கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு செய்முறை: வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வரமிளகாய், மல்லி, சீரகம் இவை மூன்றையும் வறுத்து அரைக்கவும். தேங்காயை … Read more

பன்னீர் கோபி கோஃப்தா கறி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: காளிஃப்ளவர் – கால் கப் உருளைக்கிழங்கு – கால் கப் (வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் மிளகு தூள் – அரை டீஸ்பூன் கரம் மசாலா – அரை டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப பன்னீர் – கால் கப் (பொடியாக நறுக்கியது) மைதா மாவு – சிறிதளவு செய்முறை: ஒரு கிண்ணத்தில் வேகவைத்த காளிஃபிளவர், வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் … Read more

உலகின் தலைசிறந்த காலை உணவு – இட்லி!!

ஆவியில் வேகும் எளிமையான உணவு நம் இட்லி. இதில் அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை ஊறவைத்து அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாக சாப்பிடுகிறோம். இதில் தோசை எண்ணை சேர்த்து மெருகுவாக சுடுவதால் அது உடலுக்கு நல்லதில்லை. ஆனால் நீராவியில் வேகவைத்த இட்லி உழலுக்கு தீங்கு செய்யாத ஆரோக்கியமான உணவாகும். இதில் உழலுக்குத் தேவையான தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பல்வேறு நன்மைகள் உள்ளது.  திசுக்களை புதுப்பிக்கும் லைசின் என்ற அமிலோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரக … Read more

உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் !!

என்னத்தான் சாப்பிடாலும் எனக்கு உடல் எடை ஏறவே இல்லை என பலர் கூற நாம் கேட்டிருக்கிறோம். இவ்வாறு உடல் எடை குறைவாக உள்ளவர்கள், உடல் எடையை அதிகரிக்க உதவும் பல வகையான உணவுகள் இங்கே பட்டியலிட்டப்பட்டுள்ளது. உணவு பொருள்கள்: வாழைப்பழம்: உங்களுக்கு வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் இரண்டு அல்லது கூடுதல் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழங்களில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது. மேலும் கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இது உடனடி சக்தியை … Read more

நெய் உடலுக்கு நல்லதா?

பொதுவாக பலர் நெய்யை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால்நெய்வெறும்கொழுப்புமட்டும்நிறைந்தஉணவு,ரத்தக்கொழுப்பை உயர்த்தும்குணம்உடையது என்பதே அவர்களின்எண்ணமாக இருக்கும். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும். நெயின் நன்மைகள்: உடல் சோர்வை தடுத்து புத்துணர்ச்சியை தரும். நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். கண் பார்வையை அதிகரிக்கவும். குடல் புண்கள் ஆறுவதுடன், மலச்சிக்கல் நீங்கும்..  நெயின் மருத்துவ குணங்கள்: நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். … Read more

இதயத்தை குளிர்விக்கும் ஜிகர்தண்டா!!!

ஜிகர்தண்டா என்றால் ஒரு குளிர்பானம். ஹிந்தியில் ஜிகர் என்றால் இதயம் தண்டா என்றால் குளிர். அதனால்தான் இதற்கு (இதயத்தை குளிர்விக்கும் பானம்) ஜிகர்தண்டா என்று பெயர். இதை அருந்தும் போது ஜெல்லி போன்ற தன்மை உள்ளதால் நாவில் சுவையை கூட்டுகிறது. ஒரு கப் அருந்தினால் போதும் சாப்பிட்ட திருப்தி ஏற்படும். இதில் சேர்க்கப்படும் சைனாகிராஸ் அயோடின், கால்சியம், இரும்புச் சத்து நிறைந்தது. இத்துடன் மருத்துவ குணங்கள் நிறைந்த கடல்பாசியும் கலந்து செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும், வயிற்றுக்கு மிகுந்த … Read more

தாபா முட்டை கறி செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்: வேகவைத்த முட்டை – 4 வெங்காயம் – 1 1/2 கப் தக்காளி – 1 கப் எண்ணெய் – 2 டீஸ்பூன் பிரியாணி இலை – 1 இலவங்கப்பட்டை – 1 பச்சை ஏலக்காய் – 2 கிராம்பு – 2 இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா- 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 3 சிட்டிகை உப்பு – சுவைக்கேற்ப வெந்தய … Read more

அசைவம் உடலுக்கு நல்லதா கேட்டதா?

கறிக்குழம்பும், கறிச்சோறும் நமக்குப் புதிது அல்ல. காலங்காலமாக அசைவம் சாப்பிடும் பழக்கம், பெரும்பான்மையான மக்களிடம் இருக்கிறது. அன்று, கடா வெட்டும் கோழிக் குழம்பும் எப்போதாவதுதான் கிடைக்கும். ஆனால், இன்று அப்படி இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் ஓட்டல், ரெஸ்டாரன்ட். ஒரு போன் செய்தால் போதும், கிரில்டு சிக்கனும், மட்டன் கோலாவும், பிங்கர் ஃபிஷ்ஷும் வீடு தேடி வந்துவிடுகிறது. பணமிருந்தால் தினமும் விருந்துதான் என்ற நிலை உள்ளது. நாம் உண்ணும் உணவை நம் உடல் கொழுப்பாக மாற்றி வைத்துக்கொள்ளும். உடலுக்கு … Read more

பனங்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

அன்னைத் தமிழ் சித்தர்கள் கற்பக விருட்சம் என்று போற்றிய அற்புத மர வகைகளில் “பனை மரமும்” ஒன்று. கற்பக விருட்சம் என்றால், அந்த விருட்சம், அதாவது மரத்தின் அனைத்து பகுதிகளுமே மனித குலத்துக்கு அதிகம் பயன் தரக் கூடியது. அதை குறிப்பிட்ட கால அளவில், சித்தர்கள் சொன்ன முறையில் சாப்பிட்டு வர, உடல் காய கற்பமாகும், உடல், நோய்கள் நீங்கி, மனிதன் நெடுநாள் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும். அத்தகைய ஒரு கற்ப மரம்தான் “பனை மரம்”. … Read more

கோவைக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது ….!

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியது கோவைக்காய். இந்த கோவைக்காய் கேரளாவில் அம்மக்கள் விரும்பி உண்ணும் உணவாகவும் இது இருக்கிறது.விடுகளில் மட்டுமல்ல ஹோட்டல்களிலும் அனைத்திலும் சமைக்கபடுகிறது துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொறியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்து கொள்வதுண்டு. … Read more