“இளம் விஞ்ஞானி” விருது வென்றிருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த மாணவர் சின்னகண்ணனை பாராட்டிய மு.க.ஸ்டாலின்…!!

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்து, “இளம் விஞ்ஞானி” விருது வென்றிருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த மாணவர் சின்னகண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என அம்மாணவனை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக செயல்தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்து, “இளம் விஞ்ஞானி” விருது வென்றிருக்கும் ஈரோட்டைச் … Read more

ஈரோடு மாவட்டத்தில் கரும்புகளை கொள்முதல் செய்வதில பாரபட்சம்!கரும்பு விவசாயிகள் வேதனை…….

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்பட உள்ள கரும்புகளை கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள விளை நிலங்களில் சுமார் 300 ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் கரும்புகள் தரமாகவும், தித்திப்பாகவும் இருக்கும் என்பதால் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. 400 கரும்புகள் கொண்ட வண்டிக் கரும்பை, வியாபாரிகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை … Read more