#BREAKING: இங்கிலாந்து – இந்தியா முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது..!

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. போட்டி தொடங்கியதிலிருந்து மழையால் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் … Read more

#ENGvIND: இன்றும் மழையால் போட்டி நிறுத்தம்..!

இங்கிலாந்து அணி விளையாடும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 278 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இங்கிலாந்து அணியில் ராபின்சன் 5, … Read more

முதல் இன்னிங்சிஸ் முடிவில் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை..!

இந்திய அணி 84.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 278 ரன்கள் எடுத்தனர். இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 2-ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. அப்போது, இந்திய அணி … Read more

IND Vs ENG: மழையால் 2-ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது..!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வந்தபோது 46.1 ஓவரில் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் … Read more

மழையால் டெஸ்ட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் -பிசிசிஐ அறிவிப்பு..!

மழை காரணமாக டெஸ்ட் போட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய அணி … Read more

3 விக்கெட் அடுத்தடுத்து இழந்த இந்தியா.., முதல் பந்திலேயே வெளியேறிய கோலி.., வைரல் வீடியோ..!

இந்தியா 46 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 125ரன்கள் எடுத்துள்ளனர். இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை  தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர்.  இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் பறித்தனர். … Read more

முதல் நாள் ஆட்டம் முடிந்தது.. இந்தியா அணி 21/0 ..!

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா அணி 13 ஓவரில் விக்கெட்டை இழக்காமல் 21 ரன்கள் எடுத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் 5  டெஸ்ட் விளையாட்டு போட்டியில் பங்கேற்க இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் களமிறங்கிய ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் … Read more

183-க்கு ஆல் அவுட்.! பும்ரா, ஷமியின் வேகத்தில் சுருண்டது இங்கிலாந்து அணி.!

இங்கிலாந்து அணி 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் 5  டெஸ்ட் விளையாட்டு போட்டியில் பங்கேற்க இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் களமிறங்கிய ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். பின்னர் களமிறங்கிய ஜாக் கிராவ்லி  நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த … Read more

புதிய உலக சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ்.!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 3 விதமான போட்டிகளிலும் அதிகமான ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.  இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டி முடிவைடைந்துள்ளது. மூன்றுபோட்டியில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றி ஒரு நாள் … Read more

#INDvENG: மூன்றாவது ஒருநாள் போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு..!

இங்கிலாந்து எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தேர்வு. இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டி முடிவடைந்துள்ளது. இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இன்று மூன்றாவது ஒரு நாள் போட்டி வர்செஸ்டரில் நடைபெறுகிறது. இந்த … Read more