மகளிர் உலகக்கோப்பை: 155 ரன்கள் வித்தியாசத்தில் விண்டிஸ் அணியை வீழ்த்திய மிதாலி ராஜ் படை..!

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் இந்திய அணியின் மகளிர் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணி மகளிர் அணியும் விளையாடியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சதம் விளாசிய ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் : அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஸ்மிரிதி மந்தனா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய  … Read more

5 ரன்னில் அவுட்டானாலும்.. உலக கோப்பை போட்டியில் மிதாலி உலகசாதனை..!

அதிக போட்டிகளுக்கு கேப்டன்:  ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையின்  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ஒரே பெண் கேப்டன். இதன் மூலம் ஆஸ்திரேலிய கேப்டன் பெலிண்டா கிளார்க்கின் சாதனையை முறியடித்தார். பெலிண்டா கிளார்க் 23 போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.  39 வயதான மிதாலிக்கு ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டனாக இன்றைய போட்டி 24-வது போட்டியாகும். … Read more

மகளிர் உலகக்கோப்பை தொடர் – இந்திய அணி அறிவிப்பு

கேப்டன் மிதாலி ராஜ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை அறிவித்தது பிசிசிஐ. மார்ச் 4-ஆம் தேதி தொடங்கவுள்ள மகளிர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக மிதாலி ராஜ், துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மிதாலி ராஜ் தலைமையிலான அணியே நியூசிலாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 6-ஆம் தேதி … Read more

தொடர்ச்சியாக 5-வது அரைசதம்.. 20,000 ரன்கள்- மிதாலி ராஜ் சாதனை..!

மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 61 ரன்கள் எடுத்தார். இதனால், மிதாலி ராஜ் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக தனது … Read more

புதிய உலக சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ்.!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 3 விதமான போட்டிகளிலும் அதிகமான ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.  இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டி முடிவைடைந்துள்ளது. மூன்றுபோட்டியில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றி ஒரு நாள் … Read more

“இந்தியா VS சவுத்ஆப்பிரிக்கா: சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்து மிதாலி ராஜ்புதிய சாதனை!…

மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.  மிதாலி ராஜ்  இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன்,மேலும் டெஸ்ட் மற்றும் ODI போட்டிகளிலும் கேப்டனாக உள்ளார்.இவர் ஒரு வலதுகை பேட்ஸ்மேன். 1999ல் மிதாலி தனது 16 வயதில் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவர் ODI போட்டிகளில் 6974 ரன்கள் எடுத்துள்ளார், T20 போட்டிகளில்  மிதாலி 2,364 ரன்கள் எடுத்துள்ளார்.மிதாலி ராஜ் “இந்திய பெண்கள் … Read more

எனக்கு தமிழ் தெரியாதா..? தமிழ் என் தாய்மொழி என ட்விட் செய்து பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் 1982-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மிதாலிராஜ் பிறந்தார். இவர் தந்தை துரைராஜ் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஆனால் விமானப்படையில் வேலை செய்த துரைராஜ் பல இடங்களில் வேலை செய்யச் சென்றதால் செகந்திராபாத்தில் பணியாற்றினார். இதனால் அங்கேயே மிதாலிராஜ் தனது கல்லூரிப் படிப்பையும் , பள்ளிப் படிப்பை முடித்தார். இதைத்தொடர்ந்து 1999-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாக மிதாலிராஜ் இந்திய அணிக்காக களம் இறங்கினார். முதல் போட்டியில் மிதாலிராஜ் … Read more

சச்சினுக்கு இணையான புதிய சாதனையை படைத்த மிதாலி ராஜ்..!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் உள்ள மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் புதிய மைல்கல் சாதனை செய்து அனைவரையும்  வியக்க வைத்துள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மகளிர் கிரிக்கெட்டில் விளையாடிபி உள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனையை  மிதாலி ராஜ் படைத்து உள்ளார். மிதாலி ராஜ் 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அப்போது முதல் விளையாடி வருகிறார்.ஆண்கள்  கிரிக்கெட்டில் சச்சின் 22 ஆண்டுகளுக்கும் … Read more

டி-20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ! இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் அறிவிப்பு

டி -20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஒய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மிதாலி ராஜ் (வயது 36), கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக போற்றப்படுகிறார். 1999ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான மிதாலி ராஜ் தன் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து (114* ரன்கள்) இந்தியாவை வெற்றிபெறச் செய்தார். இந்திய மகளிர் கிரிக்கெட்டை உலக அரங்கில் பிரபலமடையச் செய்ததில் மிதாலி ராஜ் முக்கியப் பங்காற்றியுள்ளார்.கடந்த … Read more

ஊடுருவிய அரசியல்…..அதிகார துஷ்பிரயோகம்…!!!மித்தாலி ஒரங்கட்டப்பட்டதை போன்றே தோனிக்கும் நடந்ததா..??வெளியான தகவல்..!!

இந்திய மகளிரணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் து மிதாலி ராஜ் ஆனால் தற்போது கேப்டனாக இல்லை.அணியில் தொடர்ந்து விளையாடி மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை குவித்த ஒரே இந்திய கிரிக்கெட் விராங்கனை ஆவார்.இவர் தற்போது அணியில் இருந்து   நீக்கப்பட்டு அது சர்ச்சையாக வெடித்துள்ளது.அவ்வாறு அவர் நீக்கப்பட்டதைப் போலத்தான் இந்திய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் கேப்டன்ஷி கொடுக்கும் விவகாரத்திலும் பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்களின் அதிகார தலையீடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தாண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் … Read more