#JustNOW: மின்சார டிராக்டர், லாரிகள் விரைவில் அறிமுகம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

விரைவில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு. மகாராஷ்டிரம் மாநிலம் புனேவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள், பேருந்துகள் போன்று, மின்சார டிராக்டர், லாரிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். எத்தனால், மெத்தனால் போன்று, மின்சாரமும் மாற்று எரிசக்தியாக பெருமளவில் பயன்படுத்தப்படும். எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடைவதோடு, நாட்டில் சுற்றுசூழலுக்கு … Read more

மின்சார வாகன உற்பத்திக்கு என தொழிற் பூங்கா ! 50 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்ப்பு

தமிழக அரசு மின்சார வாகன உற்பத்திக்கு என்று தனி தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்கு என்று தனி தொழிற்பூங்கா அமைப்பதன் மூலமாக   50 ,000 கோடி அளவிற்கு முதலீடு கிடைக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்த்துள்ளது.எனவே முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழக அரசும் பல ஊக்கமளிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. இது குறித்து  ஆட்டோ சிஎக்ஸ்ஓ ரவுண்டேபிள்  ( Auto CXO Roundtable ) தலைமை செயல் அதிகாரி நீரஜ் மிட்டல் கூறுகையில்,இதற்காக தனி … Read more