EIA குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிக்கக் கோரிய மனு..மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டது.  இந்நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், EIA குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசம்  நீட்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையை உடன்  மற்றொரு மனு நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் உள்ளதாக … Read more

இ.ஐ.ஏ விவகாரம்- 12 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தொடர்பாக ஆராய 12 பேர் கொண்ட குழு அமைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இ.ஐ.ஏ (Environmental impact assessment) விவகாரம் தொடர்பாக ஆராய 12 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட இ.ஐ.ஏ அறிக்கை தொடர்பான சாதக, பாதகங்களை 12 பேர் குழு ஆராய்ந்து வெளியிடும் என்று கூறப்படுகிறது.