இன்றைய(செப்டம்பர் 12) பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றம் இல்லை …!

இன்றைய பெட்ரோல் ,டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில்  இன்றைய பெட்ரோல் விலை  ரூ. 84.05 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை  ரூ. 77.13 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட … Read more

பெட்ரோல்,டீசல் அதிரடி விலை குறைப்பு…!முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு …!

மேற்கு வங்கத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அ உத்தரவு பிறப்பித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது . இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய … Read more

மக்களுக்கு இனிப்பான செய்தி …!இனி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.55,1 லிட்டர் டீசல் ரூ.50-க்கு விற்பனை …!மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு

எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டர் ரூ.55க்கும், டீசல் லிட்டர் ரூ.50க்கும் விற்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது . இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், … Read more

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.77…!டீசல் விலை ரூ.76.98…!நிலைகுலைந்த சமானிய மக்கள் …!

இந்தியாவிலே அதிகமாக மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.77 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலையானது இன்றும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 41 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. ரூ. 83.54 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசலின் விலையும் 47 காசுகள் உயர்ந்து … Read more

தங்கம் , வெள்ளி விலை நிலவரம்..!!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!! தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,914 8 கிராம் 23,312 தங்கம் விலை பட்டியல்: … Read more

செப்டம்பர் 10 …!முடங்குகிறதா இந்தியா ….!பெருகும் ஆதரவு …!எகிறும் பெட்ரோல் விலை …!

செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகின்றது. காங்கிரஸ் சார்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக  அறிவித்துள்ளது.   இதனால்  செப்டம்பர் 10 ஆம் தேதி  நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக  மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.   இந்நிலையில் இந்த … Read more

“இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ” பெட்ரோல் விலை உயர்வு..!! பெட்ரோலியத்துறை அமைச்சர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். புவனேஷ்வர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தன. … Read more

குட்கா ஊழல் …!திமுகவால் அதிமுகவில் உட்கட்சி பூசலா …!மாறி மாறி கருத்து கூறிய அமைச்சர்கள் …!

தமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ அதிரடி சோதனை நடத்திய விவகாரத்தில், அதிமுகவில் இரு வேறு கருத்து நிலவுகிறது. குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி  35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது … Read more

டாப் கியரில் ஆப்பிள் நிறுவனத்தை விரட்டிபிடிக்கும் அமேசான் நிறுவனம் …!

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்  ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்த படியாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்துள்ளது.  அமெரிக்க நிறுவனமான அமேசான் இ-காமர்ஸ் சந்தையில் கொடி கட்டிப்பறக்கும் நிலையில் , கடந்த சில ஆண்டுகளாக கனிசமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கடக்கும் என சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய பங்குச்சந்தை திறந்ததும் அந்நிறுவனத்தின் மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் அமேசான் 1 … Read more

எது முதலில் 100 ரூபாயைத் தொடும்?பெட்ரோல் விலையா ?டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பா?கடுமையான போட்டி

பெட்ரோல் விலை மற்றும்  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இடையே கடும் போட்டி நடைபெறுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில்  பெட்ரோல் , டீசல் விலையானது இன்றும் உயர்ந்துள்ளது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்துள்ளது.இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 82.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், … Read more