காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..!!

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இந்த தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு நல்ல தீர்வைத் தரும். *மேலும் தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்து வருவதால் பல்வேறு நோய்களில் இருந்து மீண்டுவிடலாம் . பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உண்டாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிய உதவியாக இருக்கும். *வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் … Read more

ஹெல்தியாக இருக்க சிறந்த 7 வழிகள்

உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சிறந்த வழிகள். நமது அன்றாட ஓடி ஓடி உழைப்பது ஒரு ஜான் வயிற்றின் பசியை போக்குவதற்கு தான். ஆனால், நாம் நமது வயிற்று பசியை ஆற்றுவதற்கு பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் உழைப்பதற்கு நமது உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நேரத்திற்கு விழியுங்கள் நாம் வாழ்வில் உறக்கம் எனபது மிகவும் முக்கியமான ஒன்று தான். ஆனால், அதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. ஆனால் அந்த சமயங்களில் நாம் … Read more

உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

நம்மில் பலர் உணவு மற்றும் நீர் அருந்துவதன் அவசியத்தை உணராமல், ஏனோ தானோவென எப்பொழுதாவது மட்டும் அவற்றை உட்கொண்டு வருகிறோம்; ஆனால், சரியான அளவு உணவு மற்றும் நீர் இல்லாமல் உடலால் சரிவர இயங்க முடியாது; மற்றும் உடலின் உள்ளுறுப்புகளும் சரிவர இயங்காமல் தீவிர உடல் உபாதைகள் ஏற்படும். இவ்வகையில் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால், உடலில் என்ன பிரச்சனைகள் நடக்கும் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். சக்தியிழப்பு உடலுக்கு சக்தி தருவது … Read more

சிறுநீரக கற்களை கரைக்க இதை சாப்பிடுங்கள்..

சிறுநீர் சரிவர உடலில் இருந்து வெளியறவில்லை எனில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது  அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் … Read more