காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..!!

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இந்த தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு நல்ல தீர்வைத் தரும். *மேலும் தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்து வருவதால் பல்வேறு நோய்களில் இருந்து மீண்டுவிடலாம் . பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உண்டாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிய உதவியாக இருக்கும். *வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் … Read more

குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் தங்கமணி

குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் காலி பணியிடம் நிரப்புவதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்  என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.