கையில் அதிக பருமன் கொண்டவர்கள் இதை செய்தல் போதும்.!
பொதுவாக சில பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும் கைகள் மட்டும் மிக தடிமனாக இருக்கும். இதனால் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக தெரியும் எனவே கையில் உள்ள தடிமனை குறைக்க எளிய உடற்பயிற்சி செய்து எப்படி குறைப்பது என்பதை இன்று பார்க்கலாம். பயிற்சி: சிங்கள் ஆர்ம் ட்ரைசெப்ஸ் பயிற்சி செய்வது போல இந்த பயிற்சியும் செய்ய வேண்டும். முதலில் கால்களை விரித்து முழங்கால்களை சற்று முன்னோக்கி மடக்கி நேராக நிற்கவேண்டும். கைகளை டம்பிள்ஸைப் பிடித்து தலைக்கு பின்புறமாக … Read more