#MIvsDC: பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா டெல்லி…?

இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இன்று ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை மும்பை அணி 12 போட்டிகள் விளையாடி 8 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் … Read more

மாஸ் காட்டிய யுனிவர்சல் பாஸ்.. ராஜஸ்தான் அணிக்கு 186 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 186 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெறும் நோக்குடன் அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று, கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் மோதி வருகிறது அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பஞ்சாப் அணியின் தொடக்க … Read more

#IPL2020: பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்.. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறுமா பஞ்சாப்?

ஐபிஎல் தொடரின் 50 ஆம் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது பிளே-ஆப்ஸ் சுற்று தொடங்கவுக்க நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் கடினமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், இன்று நடைபெறு ம் 50 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளது. அபுதாபியில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். பிளே-ஆப்ஸ் … Read more

இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?

இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல்ராகுல் 5 ரன்கள் அடித்தால் இந்த சீசனில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 600 ஆகிவிடும். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறார். 12 போட்டிகளில் விளையாடி 595 ரன்கள் அடித்த இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும் இதுவரை மொத்தமாக 79 போட்டிகள் விளையாடி … Read more

கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் – ஸ்டீபன் பிளமிங்..!

கெய்க்வாட் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதாக சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.  நேற்று ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் … Read more

ரசிகர்கள் ஆதரவிற்கு நன்றி ஜடேஜா ட்வீட்..!

ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். நேற்று  ஐபிஎல் தொடரின் 49 வது லீக்  போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய … Read more

நிதிஷ் ராணா அதிரடி.. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ள சென்னை!

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 49 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை, பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more

டாஸ் வென்ற சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆடும் வீரர்களின் விபரம்: சென்னை சூப்பர் கிங்ஸ்: ருத்ராஜ் கெய்க்வாட், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), என் ஜெகதீசன், சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், … Read more

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்… காரணம் இதுதானா..?

நேற்று ஐபிஎல் போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்ய குமார் யாதவிற்கிடேயே நடந்த  சம்பவம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஐபிஎல் தொடரின் 48 வது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. முதலில் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே … Read more

#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK…?

இன்றயை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இன்று ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா அணி இதுவரை 12 போட்டிகள் விளையாடி 6 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. அதைபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 … Read more