வந்த இடமே தப்பு! ரிஷப் பந்தை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Rishabh Pant

ஐபிஎல் 2024 : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட்  செய்த தவறை ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் … Read more

அனைத்து போட்டிகளிலுமே இது தொடர்கதையாக இருக்கிறது… ரிஷப் பண்ட் வேதனை!

Rishabh Pant

ஐபிஎல்2024: பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் நிலைமையை புரிந்து கொண்டு பந்துவீச வேண்டும் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். 17ஆவது சீசன் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி … Read more

ஹர்திக் பாண்டியா மட்டும் இல்லனா அவ்வளவுதான்! மும்பை வெற்றிக்கு ஆகாஷ் சோப்ரா கருத்து!

Aakash Chopra About hardik pandya

ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் அணிக்கு அவ்வளவு ரன்கள் வந்து இருக்காது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தனர். இதன் பிறகு 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய … Read more

வெற்றிக்கு இவர் தான் காரணம்… ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

Hardik Pandya

ஐபிஎல்2024: மீண்டெழ ஒரே ஒரு வெற்றி தேவை என அனைவரும் நம்பினோம் என்று முதல் வெற்றியை ருசித்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது. இதில் குறிப்பாக தொடர் தோல்வியில் இருந்து மும்பை அணி நேற்று களமிறங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் … Read more

’12 வீரர்களையும் தயாராக வைத்துள்ளோம்’ – கேப்டன் ஹிர்திக் பாண்டியா !

Hardik Pandya [file image]

ஐபிஎல் 2024 : இன்றைய பகல் நேர ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசி இருந்தார். இன்றைய ஐபிஎல் தொடரின் பகல் ஆட்டமாக மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணியை  மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை மும்பை அணி பதித்துள்ளது. மும்பை … Read more

ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..!

MIvDC

ஐபிஎல் 2024: டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்தனர். இதனால் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணி மோதியது. இந்தபோட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.  டாஸ் வென்ற டெல்லி  பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய  மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அக்சர் படேல், … Read more

ஐபிஎல் 2024: வெளுத்து வாங்கிய ரொமாரியோ.. டெல்லிக்கு 235 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை..!

MIvDC

ஐபிஎல் 2024: முதலில் இறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி வருகிறது.  இந்த போட்டியானது  வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி  மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதலில் இருவரும் சிறப்பாக விளையாடி … Read more

ஐபிஎல் 2024: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பந்து வீச தேர்வு..!

MIVDC

ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்  மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதவுள்ளது. இந்த போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது. மும்பை அணி வீரர்கள்:  ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் … Read more

முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை? டெல்லி அணியுடன் பலப்பரீட்சை!

MI VS DC

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 20-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமான பார்மில் இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், இந்த ஆண்டு இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் … Read more

கடவுளே எப்டியாச்சு ஜெயிக்கணும்! கோவிலில் வழிபாடு செய்த ஹர்திக் பாண்டியா!

hardik pandya

ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சோம்நாத் கோவிலில் வழிபாடு செய்தார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்  தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி அந்த மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அடுத்தகாக 4-வது போட்டியில் மும்பை அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது. நாளை இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இரண்டு அணி வீரர்களும்  … Read more