#MI vs RCB:டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச முடிவு….

MI vs RCB:இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய ஐபிஎல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதவுள்ளன. இந்நிலையில்,டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.இதுவரை,இரு அணிகளும் நேருக்கு நேராக இதுவரை 28 முறை மோதியது, அதில் 17 போட்டிகளில் எம்ஐ வெற்றி பெற்றது, … Read more

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்… காரணம் இதுதானா..?

நேற்று ஐபிஎல் போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்ய குமார் யாதவிற்கிடேயே நடந்த  சம்பவம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஐபிஎல் தொடரின் 48 வது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. முதலில் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே … Read more

#IPL 2020 டாஸ் வென்ற MI… அதிரடி காட்ட காத்திருக்கும் RCB…!

இன்று ஐபிஎல் தொடரின் 48- வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். விளையாடும் வீரர்கள் விவரம்.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள்: படிக்கல், ஜோஷ் பிலிப், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மான், சிவம் துபே, வாஷிங்டன் … Read more