சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டன் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம்!

Stephen Fleming

CSK: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. இந்த சூழல், யாரும் எதிர்பார்க்காத நிலையில் சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை அணியின் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்தது. Read More – தோனிக்கு ‘நோ’.! CSKவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.! ஐ.பி.எல். … Read more

சூர்யகுமாரின் வீக்னஸை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம்- முன்னாள் நியூசிலாந்து வீரர்

சூர்யகுமாரின் வீக்னஸ் என்னவென்று கண்டுபிடிப்பது ரொம்பவே கடினம் என்று ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர்-12 போட்டியில் நேற்று நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 68 ரன்கள் குவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளெமிங், இந்திய வீரர் சூரியகுமார் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். வேகம் மற்றும் … Read more

நங்கள் சிறப்பான அணி என்று கூற விரும்பவில்லை- ஸ்டீபன் பிளமிங்..!!

நங்கள் சிறப்பான அணி என்று கூற விரும்பவில்லை என்று சென்னை அணியின் பயிற்ச்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.  நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 173 … Read more

கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் – ஸ்டீபன் பிளமிங்..!

கெய்க்வாட் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதாக சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.  நேற்று ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் … Read more

கேப்டன் தோனி சிறப்பாக விளையாட சிறிது காலம் ஆகும்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது, மேலும் அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. மேலும் தோல்வியை சரிக்கட்டும் வகையில் கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் தோனியின் விளையாட்டை பார்த்து சிலவற்றை கூறியுள்ளார். அதில் … Read more

கோபத்துடன் மைதானத்திற்குள் தோனி வந்தது எதற்காக?: சரியான காரணம் கூறிய பயிற்சியாளர் பிளமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதியில் சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. ஆனால் கடைசியாக ஒவரில் பல அமளி துமளி நடைபெற்றது. தவறான முடிவு கொடுத்த நடுவர்கள் ஆட்டத்தையே குழப்பிவிட்டனர். இதன் காரணமாக மைதானத்திற்குள் விருவிருவென வந்த தோனி, நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். தற்போது இது எதற்காக என்று விளக்கம் கொடுத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் … Read more