ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்.!

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய கவுரவ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு மனுதாரர் கவுரவ் குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். இதுபோன்ற மனுக்களைத் தேவையில்லாமல் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் … Read more

டாஸ்மாக் கடைகளை மூட கோரிய மனுவை தள்ளுபடி செய்த மதுரை கிளை.!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக  தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வருவதை தடுக்க அதிக மக்கள் கூடும் டாஸ்மாக் கடைகளை வருகின்ற 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது . … Read more