துருவ் விக்ரமிற்க்காக மீண்டும் பாடலாசிரியாராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமாகும் முதல் படமே பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது தயாராகி உள்ளது. கிரிசையா இயக்கும் ஆதித்யா வர்மா படத்தை E4 பட நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆதித்யா வர்மா. இப்பத்திற்கு ரதன் இசையமைத்து வருகிறார். முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்த பாடலை சிவகார்த்திகேயன் எழுத உள்ளாராம். இப்பாடலை அனிருத் பாட உள்ளாராம். … Read more

தனது முதல் படத்திலேயே பாடல் எழுதி பாடியுள்ள துருவ் விக்ரம்! ஆதித்யா வர்மா அப்டேட்!

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படத்தையே மிகுந்த போராட்டத்தோடு நடித்து வருகிறார். முதலில் எடுத்த படம் பல காரணங்களால் வெளியாகாமல், தற்போது இரண்டாவதாக மீண்டும் வேறு டீமை வைத்து ரீ-ஷூட் செய்து படமாக்கினர். இந்த படம் முழுவதும் தயாராகி விட்டது. இப்படம் செப்டம்பர் 23இல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரிலீஸ் அறிவிப்பு அறிவிக்கப்படும் என எதிரிபார்க்கப்படுகிறது. இப்படத்தில் விவேக் எழுதியுள்ள ஒரு பாடலில் இடையில் ஒரு ரேப் பாடலை துருவ் … Read more

விக்ரம் கண் முன்னே ஹீரோயினுக்கு முத்தம் கொடுத்து படத்தை முடித்த துருவ் விக்ரம்!

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்த படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் அதிகார்பூர்வ ரிமேக் ஆகும். இந்த படம் முதலில் பாலா இயக்கத்தில் வர்மா எனும் பெயரில் தயாராகி பின்னர் தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாமல் படம் டிராப் செய்யப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது. ஆதித்யா வர்மா படத்தை கிரிசையா இயக்கி உள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பனிதா சந்து … Read more

சூர்யா வெளியிட்ட துருவ் விக்ரம் நடிக்கும் பாலாவின் ‘வர்மா’ பட ட்ரெய்லர் இதோ!!!

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை தந்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படம் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ரிமேக்காகி வருகிறது. இந்த படத்தை தமிழில் இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்றபை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, இன்று நடிகர் சூர்யா தனது டிவிட்டர்  பக்கத்தில் ட்ரெயலரை வெளியிட்டுள்ளார். … Read more

சூர்யா வெளியிட இருக்கும் பாலாவின் ‘வர்மா’ பட ட்ரெய்லர்!!!

தெலுங்கில் அதிரிபுதிரி ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தற்போது தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் தயாராகி வருகிறது. பாலிவுட்டில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடத்து வருகிறார். தமிழில் இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் … Read more

பிப்ரவரியில் வெளியாகும் தமிழ் 'அர்ஜூன் ரெட்டி' வர்மாவின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை அனைத்து மொழிகளிலும் பெற்ற திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த திரைப்படம் த்றபோது தமிழ், ஹிந்தி என ரீமேக்காகி வருகிறது. ஹிந்தி ரிமேக்கில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் இப்படத்தை பாலா இயக்குகிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் முழுவதும் தயாராகி டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இ4 என்டர்டெய்ன்ட்.மெயின்ட் … Read more

காதலர் தின ஸ்பெசலாக வெளிவரவுள்ள தமிழ் 'அர்ஜுன் ரெட்டி' பாலாவின் 'வர்மா'!!

தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படம் ரிமேக்காகி வருகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் கூட நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த வருடம் … Read more

காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதா?! தமிழ் 'அர்ஜூன் ரெட்டி' வர்மா!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மெகா ஹிட்டான திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படம் கோலிவுட், பாலிவுட் என பல மொழிகளில் ரிமேக்காகி வருகிறது. இதன் தமிழ் பதிப்பில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார்.  பிரபல இயக்குனரான பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதல் பார்வை. டீசர் என ரசிகர்களை கவரும் படி அமைந்தது. இதனை தொடர்ந்து இப்பட ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு … Read more