காதலர் தின ஸ்பெசலாக வெளிவரவுள்ள தமிழ் 'அர்ஜுன் ரெட்டி' பாலாவின் 'வர்மா'!!

தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படம் ரிமேக்காகி வருகிறது.
இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் கூட நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment