டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி ! பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது … Read more

முதலில் பின்னடைவு ,சிறிது நேரத்தில் முன்னிலை ! ஒருவழியாக வெற்றிபெற்ற டெல்லி துணை முதல்வர்

டெல்லி பட்பர்கஞ் தொகுதியில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 69652 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி  டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.எனவே டெல்லி துணை … Read more

#BREAKING : பாஜகவிடம் பின்னடைவை சந்தித்த டெல்லி துணை முதல்வர்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சுமார் 1427 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி  டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.இதன் முன்னணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் … Read more

#DelhiElectionResults : தலைநகரில் தமிழர்கள் வசிக்கும் பகுதியை தட்டி தூக்கிய ஆம் ஆத்மி

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி … Read more

பாஜகவா? ஆம் ஆத்மியா ? முன்னிலையில் யார் ? தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.இதன் முன்னணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.அதன்படி, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – … Read more