விடுமுறையை வாபஸ் பெற்றது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை.!

DelhiAIIMS - Ramtemple

ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு, அரைநாள் விடுமுறையை வாபஸ் பெறுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை (ஜன.22-ம் தேதி) உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ஜனவரி 22-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பங்கு சந்தைகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஆகியவற்றுக்கு அரை நாள் … Read more

பாரத் பயோடெக்கின் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசி..!

பாரத் பயோடெக்கின் மூக்குவழியாக செலுத்தும் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசியின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனையை டெல்லி எய்ம்ஸ் விரைவில் மேற்கொள்ள உள்ளது. கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகள், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) “ஓரிரு வாரங்களுக்குள்” தொடங்கும் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் வீடு திரும்புவார் – எய்ம்ஸ் மருத்துவமனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முற்றிலும் குணமடைந்தார், விரைவில் வீடு திரும்புவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடத்த 2 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய பல அரசியல் தலைவர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். விரைவில் மீண்டு வர வாழ்த்தையும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, அமித்ஷா … Read more

மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் !

மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் .  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தற்போது மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவர் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண தனி அறைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாதிப்பு இல்லை என்ற கூறியுள்ளனர்.  

“டெல்லி எய்ம்ஸ் போல மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் ” – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்.!

ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு இன்று  முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓபிஎஸ், மற்றும் பலர் அமைச்சர்கள் பங்கேற்றனர் . மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.345 கோடியில் பட்டணம்காத்தானில் மருத்துவக் கல்லூரி அமைகிறது. இந்நிலையில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில்  பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் , மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 50 ஆண்டு பழமையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரையில் … Read more