ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

DCvsSRH

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லீ மைதானத்தில் மோதுகிறது. டெல்லி அணி கடந்த சில போட்டிகளில் தோல்விகளை கண்டு கடைசி போட்டியில் ஒரு அபார வெற்றியை பெற்று இந்த ஐபிஎல் தொடரில் நிலைத்து நிற்கின்றனர். மேலும், ஹைதராபாத் அணி இந்த … Read more

இன்று ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை..!!

இன்று நடைபெறவுள்ள 2 வது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது.  இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு … Read more

எலிமினேட்டர் சுற்றில் எட்டி உதைத்து உள்ளே செல்ல போவது டெல்லியா..? ஐதராபாத்தா..??

ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் மும்பை அணி சென்னை அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி  மும்பை கெட்டியாக தனது இடத்தை பிடித்து கொண்டது.அடுத்து இன்று நடைபெறும் வெளியேற்றும் சுற்று நடைபெற உள்ளது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஐதராபாத் சன்ரைஸ் அணியும்  மோத உள்ளன.மேலும் இதில் வெற்றி  பெறும் அணியானது  வருகின்ற 10 தேதி நடைபெறும்  2 வது தகுதிச்சுற்றில் சென்னை அணியோடு முட்டும். டெல்லியை பொருத்தவரை  கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் ,பிரித்வி ஷா ,ஷிகர் தவான் … Read more

டெல்லி கேப்பிடல் அபார பந்துவீச்சு!! 116 ரன்களுக்கு மண்டியிட்டது ஹைதராபாத் !!

டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. துவக்கம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினார். எதிர் அணியின் துவக்க வீரர்கள் இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த காலின் முன்ரோ  40 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 45 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் … Read more

டெல்லி அணி சொதப்பல்! ஐதராபாத்திற்கு எளிதான இலக்கு!

டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. துவக்கம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினார். எதிர் அணியின் துவக்க வீரர்கள் இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த காலின் முன்ரோ  40 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 45 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் … Read more

DC VS SRH: டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் பந்து வீச தீர்மானித்துள்ளது! ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டன்!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கிடையிலான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தீர்மானித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக இந்த போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைஸ் ஹைதராபாத் கேன் வில்லியம்சன் டேவிட் வார்னர் ஜானி பைர்ஸ்டோவ் விஜய் ஷங்கர் ரிக்கி புய் தீபக் ஹூடா அபிஷேக் ஷர்மா ரஷீத் கான் புவனேஷ்வர் குமார் கலீல் அகமது சந்தீப் ஷர்மா   தில்லி கேபிடல்ஸ் ப்ரித்வி ஷா ஷிகார் … Read more