பிக் பாஸ் கவர்ச்சி நடிக்குக் மத்திய அரசு வேலை..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணைவராலும் வெறுக்கப்பட்ட மீராமிதுன்.இவர் தற்போது சர்ச்சைக்கு பெயர் போன கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் மீராமிதுணுக்கு தமிழ்நாட்டிற்கான மாநில இயக்குனர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அறிக்கை மற்றும் அடையாள அட்டையையும் அவரது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.இதோ பாருங்கள் . . .   View this post on Instagram   Corruption, the biggest reason for the downfall of … Read more

800 கோடி ரூபாய் ஊழல் : டி.டி.வி தினகரன் ???

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் , நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளார். சாலைகள் அமைக்க டெண்டர் விட்டதில் 800 கோடி ரூபாய் ஊழல் – ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் அதிரடி. .புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், ஒட்டன்சத்திரம் சாலை டெண்டர் விவகாரத்தில் 800 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெறவில்லை என்றால் முதல்வர் உரிய விளக்கம் அளித்திருக்கலாம் என்றும், அதை விடுத்து வெற்றிவேல் மீது வழக்கு … Read more

ஊழலில் தமிழகம் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை…

சென்னை அருகே மறைமலை நகரில் நிம்ரோட் என்ற ஒப்பந்ததாரர் அமைத்த சாலை தரமில்லாமல் சேதமடைந்ததால்.. இழப்பை வசூலிக்கும் நடவடிக்கையில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.இதை எதிர்த்த நிம்ரோட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்தது போக மீதமுள்ள தொகையில் சாலை அமைத்ததாகவும், அதிக போக்குவரத்து காரணமாக சாலை சேதமடைந்துள்ளதாகவும் நிம்ரோட் தரப்பில் வாதிடப்பட்டது. நிம்ரோட் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்தது என்பது லஞ்சத்தை தவிர … Read more