நாகலாந்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா, 660ஆக உயர்ந்த கொரோனா தொற்று எண்ணிக்கை.! 

நாகலாந்தில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 660ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். மேலும், சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. சில இடங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை, கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களில் 291 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதை அடுத்து, அதில் புதிதாக 3 பேருக்கு … Read more

நாகாலாந்தில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா உறுதி.!

இந்தியாவில் கொரோனா வைரசால் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9152 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 308 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் 857 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1985, டெல்லியில் 1154, தமிழ்நாடு 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வராத நிலையில், முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, நாகாலாந்து மாநிலம் திமாபூரை … Read more

25 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்த மாணவர்கள்- உள்ளே அனுமதிக்காத கடை ஊழியர்கள் !

நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருள் வாங்குவதற்காக 25நிமிடங்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடை ஊழியர்கள் இரண்டு மாணவர்களையும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறி  கடைக்குள் அனுமதிக்கவில்லை. இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நாங்களும் உங்களை போன்ற மனிதர்கள் தான் எங்களுக்கும் அத்தியவசிய பொருட்கள் தேவை என்று மாணவர் ஒருவர் கூறுவதை கேக்கலாம்