தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா.. புதியதாக 15,108 பேர் பாதிப்பு…. 374 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 15,108 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15,108 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,39,705 பேர் ஆக அதிகரித்துள்ளது, சென்னையில் இன்று மட்டும் 989 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 374 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,280 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும் … Read more

திருவள்ளூரில் மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி, பாதிப்பு எண்ணிக்கை 337ஆக உயர்வு !

திருவள்ளூரில் மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி, பாதிப்பு எண்ணிக்கை 337ஆக உயர்வு ! தமிழகத்தில் நேற்று மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் நேற்று மட்டும் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு !

தமிழகத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் மே 17ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4825ஆக உயர்ந்துள்ளது. இதில் 1516 பேர் கொரோனாவை எதிர்த்து போராடி … Read more

TAMILNADU : கொரோனா பாதிப்பில் கடலூர் இரண்டாவதாக உள்ளது ! மொத்தம் பாதிப்பு 229ஆக உயர்வு !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கடலூர் இரண்டாவதாக மாறியது. மொத்தம் பாதிப்பு 229ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில்  கொரோனா வைரஸால்  4058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 5) ஒரு நாளில் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் முதலில் உள்ள சென்னையில் நேற்று மட்டும் 279 பேருக்கு உறுதி … Read more

விழுப்புரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 159ஆக உயர்வு !

விழுப்புரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 159ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்  கொரோனா வைரஸால்  4058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 5) ஒரு நாளில் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் சென்னையில் நேற்று மட்டும் 279 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை … Read more

செங்கல்பட்டில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

செங்கல்பட்டில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை மே 17ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  தமிழகத்தில்  கொரோனா வைரஸால்  4058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று … Read more

சென்னை மக்களை சொந்த ஊருக்கு துரத்திய கொரோனா வைரஸ் !

கொரோனா வைரஸ் காரணமாக சென்னை மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரேனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. இதில் 1379 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 1611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று(மே 3) ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1458 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் நாள்தோறும் அதிகரித்து … Read more

Tamilnadu : நேற்று மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா உறுதி !

தமிழகத்தில் நேற்று (மே3) மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா உறுதி ! தமிழகத்தில் கொரேனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. இதில் 1379 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 1611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நேற்று(மே 3) ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் குணமடைந்து உள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா உறுதியாகியுள்ளது. மே 3 கொரோனா பாதிப்பு :- சென்னை … Read more

கோயம்பேடு மார்கெட்டில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ! தமிழகத்தில் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1258 உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த நான்கு நாட்களில் … Read more

முழு ஊரடங்கு நிறைவு ! மக்கள் கடைகளுக்கு கூட்டமாக செல்ல வேண்டாம் – காவல் ஆணையர் விஸ்வநாதன்

முழு ஊரடங்கு நிறைவு ! மக்கள் கடைகளுக்கு கூட்டமாக செல்ல வேண்டாம் – காவல் ஆணையர் விஸ்வநாதன் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் மே 3ம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 26-ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று இரவுடன் முழு ஊரடங்கு முடிவடைந்த … Read more