சென்னையில் இன்று 949 பேருக்கு கொரோனா..16 பேர் உயிரிழப்பு.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,42,603 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டுமே 1,052 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,28,580 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,145 பேர் … Read more

சென்னையில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்வு !

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்ட நிலையில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக வருகின்ற மே 17ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சென்னையில் கெரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், வியாபாரிகள் முன்கூட்டியே வாங்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதிக விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளனர். இதில் 30ரூ … Read more

சென்னை மக்களை சொந்த ஊருக்கு துரத்திய கொரோனா வைரஸ் !

கொரோனா வைரஸ் காரணமாக சென்னை மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரேனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. இதில் 1379 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 1611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று(மே 3) ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1458 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் நாள்தோறும் அதிகரித்து … Read more

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை !

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை ! தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1240 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று(ஏப்.29) மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சென்னையில் 94 பேர்கள், செங்கல்பட்டில் 4 பேர்கள், காஞ்சிபுரத்தில் 3 … Read more

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1240 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இன்று (ஏப்.29) சென்னையில் மட்டும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 767 ஆக அதிகரித்துள்ள நிலையில் இன்று … Read more

சென்னை : ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு !

சென்னையில் ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு மக்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1885 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1020 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமதமித்தில் அதிக பாதிப்பு உள்ள சென்னையில் நேற்று(ஏப்.26) 28 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 523 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த ஒரு … Read more