மதத்தை மிஞ்சும் மனிதநேயம்..!கொரோனா தொற்றால் இறந்த இந்து மூதாட்டி;அடக்கம் செய்த இஸ்லாமிய நபர்..!

உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து ஆறு நாட்கள் கடந்த நிலையில், பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 70 வயது இந்து மூதாட்டியின் உடலை எடுத்து இஸ்லாமியர் நபர் ஒருவர் இறுதிச்சடங்கு செய்துள்ள சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆதரவற்றவர்கள் தங்குமிடம் ஒன்றில் வசிக்கும் 70 வயதான  சுனிதா தேவி, காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக ஏப்ரல் 5 ஆம் தேதி மருத்துவக் கல்லூரி அவசரநிலைக்கு வார்டுக்கு அழைத்து வரப்பட்டார்.பரிசோதனை செய்ததில் சுனிதாவுக்கு கொரோனா … Read more

உக்ரைன் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி!

உக்ரைன் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி. உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையி, ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவர் மீதும் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் ஜானாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் … Read more

#மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் (68) நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட  உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு  பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் … Read more

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு  கொரோனா

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது .இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . இதுகுறித்து தனது ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல்வர்  எடியூரப்பா தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளதாகவும்.தனக்கு உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்பொழுது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று … Read more